NEW
Font size
Worksheetsஒத்துழைப்பு (11.3, 11.4)
Total questions: 10
Worksheet time: 5mins
குடிபிருப்புப் பகுதியில் நடைபெற்ற கூட்டுப்பணியில் அனைத்து அண்டை அயலாரும் கலந்து கொண்டனர்.
அண்டை அயலாரோடு சேர்ந்து வேலை செய்வதால் பணிச்சுமை____________
அதிகமாகும்
கடினமாகும்
குறையும்
பசுமையைப் பேணும் நோக்கத்தில் தாமான் செந்தோசாவில் குடியிருக்கும் அனைவரும் மரம் நடும் பணியில் ஒன்றிணைந்து ஈடுபட்டனர்.
அண்டை அயலார் ஒன்றிணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டால்___________ வளரும்.
வேற்றுமை
உறவு
நன்மை
குடியிருப்புப் பகுதியில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் சில அண்டை அயலார் கலந்து கொள்ளவில்லை.
கூட்டிரவு பணிகளில் கூட்டாக ஈடுபடும்பொழுது __________ மிச்சப்படுத்தலாம்.
நேரத்தை
பணத்தை
மின்சாரத்தை
தாமான் வீராவில் ஏற்பாடு செய்திருந்த இரத்த முகாமில் பெரும்பாலோர் ஆர்வம் காட்டவில்லை.
__________அண்டை அயலாருடைய உறவின் அடித்தளம்.
வேற்றுமையே
புதுமையே
ஒத்துழைப்பே
தீபவளியை முன்னிட்டு அம்மா அண்டை அயலாருடன் ஒன்றிணைந்து பலகாரம் செய்தார்.
அண்டை அயலாரிடையே ஒத்துழைப்பு வழங்குவதால்_______ஏற்படும்.
பகைமையுணர்வு
பொறாமையு ணர்வு
புரிந்துணர்வு
