wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TNTET Tamil Paper-2 PART-2

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

எட்டுத்தொகை நூல்களில் "மிககுறைவான பாடல்களை கொண்ட நூல்" எது?

a)

பதிற்றுப்பத்து

b)

பரிபாடல்

c)

நற்றிணை

d)

கலித்தொகை

2.

ஆரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பொதுவான மெய் எழுத்துக்கள் எத்தனை?

a)

10

b)

16

c)

15

d)

12

3.

காந்தியடிகள் "இந்திய

நாட்டின் சொத்து என்று யாரைக் குறிப்பிட்டார்?

a)

காமராசர்

b)

இராஜாஜி

c)

ஊ.வே.சா

d)

பாரதியார்

4.

"தமிழ்த்தாய் வாழ்த்து" எவ்வகைபாவால்

ஆனது?

a)

கலிப்பா

b)

வஞ்சிப்பா

c)

பஃறாழிசை கொச்சகக் கலிப்பா

d)

ஆசிரியப்பா

5.

"தமிழ் உரைநடையின் சேந்தராகப்" போற்றப்பட்டவர்?

a)

மு.கதிரேசன் செட்டியார்

b)

ஆறுமுக நாவலர்

c)

சி.வை.தாமோதரம் பிள்ளை

d)

கா.சுப்பிரமணிய பிள்ளை

6.

"நெஞ்சாற்றுப்படை" என அழைக்கப்படும் நூல்?

a)

குறிஞ்சிப்பாட்டு

b)

முல்லைப் பாட்டு

c)

பட்டினப்பாலை

d)

மதுரை காஞ்சி

7.

."குடிமக்கள் காப்பியம் "எனும் திறனாய்வு நூலை எழுதியவர்?

a)

வேங்கடராஜுலு செட்டியார்

b)

சேதுப்பிள ளை

c)

திரு.வி.க.

d)

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

8.

"நரம்பின் மறை" என்று இசைக்கலையை குறிக்கும் நூல் எது?

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

திருவாசகம்

9.

பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" எனும் பட்டத்தை வழங்கியவர்?

a)

சி.வை. தாமோதரனார்

b)

யாழ்ப்பாணம் வையாபுரிப்பிள்ளை

c)

வீரமாமுனிவர்

d)

பாரதியார்

10.

"இறையருள் பெற்ற திருக்குழந்தை" என அழைக்கப்பட்டவர் யார்?

a)

வள்ளலார்

b)

நாமக்கல் கவிஞர்

c)

திருநானசம்பந்தர்

d)

தாயுமானவர்

11.

"தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர்"-எனத் திருவள்ளுவரை பாராட்டியவர் ?

a)

மாங்குடி மருதனார்

b)

தேனிக்குடிகீரனார்

c)

உவமைக் கவிஞர்

d)

கவிமணி

12.

காற்றால் அணைகின்ற கைவிளக்கு பல உண்டு - இவையோ மூச்சுக் காற்றின்றி அணைகின்ற கண் விளக்கு எனப் பாடியவர்?

a)

சுரதா

b)

மு.மேத்தா

c)

நா.காமராசன்

d)

சிற்பி பாலசுப்ரமணியன்

13.

சங்கீர்ண ஜாதி"னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தர்

a)

நரசிம்மவர்மன்

b)

மாறவர்மன்

c)

இராசசிம்மன்

d)

மகேந்திரவர்மன்

14.

உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எது?

a)

உவமையணி

b)

எடுத்துக்காட்டு உவமையணி

c)

உருவக அணி

d)

இயல்பு நவிற்சி அணி

15.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி எனக் கூறிய தமிழ் சான்றோர்?

a)

திருவள்ளுவர்

b)

ஐயன் ஆரிதனார்

c)

திருமூலர்

d)

சுந்தரர்

16.

கற்றபின் கொழுந்தே பொற்பின் செல்வி என்று இளங்கோவடிகள் கோவலன் வாயிலாக பாராட்டுவது?

a)

மாதவி

b)

ஐயை

c)

கண்ணகி

d)

மாகரி

17.

இராசகேசரி எனும் பட்டப் பெயரைத் தாங்கிய சோழன்....

a)

இராசராசன்

b)

இராசேந்திரன்

c)

விசயாலயன்

d)

பராந்தகன்

18.

தொடரும் தொடர்பும் அறிதல் ”நரை முடித்துச் சொல்லல் முறை செய்த அரசன்"..

a)

இராசராசன்

b)

மனுநீதிசோழன்

c)

கரிகாற்சோழன்

d)

குலொத்துங்கசோழன்

19.

"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்று பாடல் வரியைப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

இளம்பெருவழுதி

c)

ஆதிமந்தையார்

d)

பொன்முடியார்

20.

கன்னடம், தெழுங்கு, மலையாளம், துளுவம் (ம) பிராகுயி போன்ற மொழிகளுக்கு தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது எனக் கூறியது யார்?

a)

பாவணர்

b)

குமரிலப்படர்

c)

பரிதிமாற் கலைஞர்

d)

கால்டுவெல்

21.

எந்த வகை தொடை விகற்பத்திற்கு அடியின் ஈற்றுச்சீரை முதற்சீராய் கொள்ள வேண்டும்?

a)

அளபெடைத் தொடை

b)

இயைபுத் தொடை

c)

முரண் தொடை

d)

அந்தாதித் தொடை

22.

பெண்களின் பெருவீரத்தினைப் பாடிய பெண்பாற் புலவர் யார்?

a)

ஓளவையார்

b)

கண்ணகி

c)

C) மாசத்தியார்

d)

மணிமேகலை

23.

."பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் எனில் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"- என்று சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட கவிஞர் யார்?

a)

கவிமணி

b)

நாமக்கல கவிஞர்

c)

பாரதிதாசன்

d)

சுரதா

24.

வினையெச்ச வாய்ப்பாடு மொத்தம் எத்தனை?

a)

10

b)

11

c)

12

d)

14

25.

"தமிழ்க்காதல்" எனும் நூலை அளித்த சான்றோர்?

a)

டாக்டர் பொற்கோ

b)

டாக்டர் மு.வ

c)

டாக்டர் தமிழண்ணல்

d)

டாக்டர் வ.சு.ப.மாணிக்கம்

26.

படிமக் கவிஞர்" என்று சிறப்பிக்கப்பட்டவர்?

a)

நா.காமராசன்

b)

அப்துல் ரகுமான்

c)

மீரா

d)

மு.மேத்தா

27.

"தமிழ் தியாகராயர்" என்று அழைக்கப்படுபவர்?

a)

உடுமலை நாராயண கவி

b)

பாபநாசம் சிவம்

c)

பட்டுக்கோட்டை

d)

மருதகாசி

28.

''சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு" - இக்குறளில் இடம் பெற்றுள்ள அளபெடை யாது?

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

ஒற்றளபெடை

d)

சொல்லிசை அளபெடை

29.

"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர்

பூக்காடு நானோர் தும்பி!" - என்று தமிழின் மீது காதல் கொண்டு

பாடிய கவிஞர்?

a)

பாரதியார்

b)

சுப்புரத்தினம்

c)

வெ. இராமலிங்கம் பிள்ளை

d)

சுரதா

30.

தமிழக மக்களால் "காந்தியக் கவிஞர்" எனப் பெருமையுடன் அழைக்கப்பெற்றவர்?

a)

வெ. இராமலிங்கனார்

b)

பாாரதியார்

c)

திரு.வி.கலியாண சுந்தரனார்

d)

மீனாட்சி சுந்தரனார்

31.

யார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பை "அஷ்டபிரபந்தம்" எனக் கூறுவர்?

a)

சேரமான் பெருமாள் நாயனார்

b)

குரமகுருபரர்

c)

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

d)

அழகிய சொக்கநாதர்

32.

"அடிநா அடியணம் உறயத் தோன்றும்” என்று நன்னூல் விதிப்படி தோன்றும் எழுத்து?

a)

ய்

b)

ல்

c)

வ்

d)

ற்,ன

33.

பாரதியை "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கூறியவர்?

a)

வ.ராமசாமி

b)

பாரதிதாசன்

c)

பிரமிள்

d)

கவிமணி

34.

."ஆ" என்பது முதன் முதலில் எந்த நிலத்திற்குரிய விலங்கு?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

பாலை

35.

"திருமுகம் நோக்கித் தீராக்காதலனாகும்" என்று கூறியவர்?

a)

குகன்

b)

இராமன்

c)

இலக்குவன்

d)

அனுமன்

36.

நீலமுடி தரித்த பல மலை சேர்நாடு நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு' இப்புகழ்மிக்க பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்? --

a)

குயில் பாட்டு

b)

பாஞ்சாலி சபதம்

c)

கண்ணன் பாட்டு

d)

அழகின் சிரிப்பு

37.

ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன யாருடைய வரி?

a)

ராஜாராம்

b)

ஞானி

c)

வல்லிக்கண்ணன்

d)

வாலி

38.

"தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்" எனும் பாடல் யாருடையது?

a)

அண்ணா

b)

துரைராசு

c)

திரு.வி.க

d)

ஆண்டாள்

39.

அருள், அன்பு, புகழ் என்பவை இயற்கை விளக்கம். அவை காட்டலாகாப் பொருள் என்று கூறியவர் யார்?

a)

பவணந்தி முனிவர்

b)

தொல்காப்பியர்

c)

அகத்தியர்

d)

வள்ளலார்

40.

ஈற்றடியின் ஈற்றுச் சீரானது ஓரசை வாய்ப்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும் பா வகை?

a)

வஞ்சிப்பா

b)

கலிப்பா

c)

வெண்பா

d)

ஆசிரியப்பா

41.

தமிழர்களின் வீரவிளையாட்டான "ஏறுதழுவுதல்" கண்டறியப்பட்ட சிந்துசமவெளி

a)

ஹரப்பா

b)

லோத்தல்

c)

மொகஞ்சதாரோ

d)

பனவாலி

42.

"செம்புலப் பெயல் நீர்போல" என்று தமிழர் செம்மண் நிலத்தின் பயனை போற்றினர் என கூறும் நூல் எது?

a)

குறுந்தொகை

b)

ஐங்குறுநூறு

c)

புறநாநூறு

d)

அகநாநூறு

43.

கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க

1. யாப்பு என்பது கட்டுதல் எனப் பொருள்படும்

2. செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை

உருவாக்குவது யாப்பு

3. ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை

4. அசைகள் பல சேர்ந்து அமைவது சீர்

a)

அனைத்தும்

b)

1,3

c)

1,3,4

d)

1,2,4

44.

"கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்" எனப் போற்றப்படுவது?

a)

தேம்பாவணி

b)

இரட்சண்ய யாத்ரீகம்

c)

இரட்சண்ய மனோகரம்

d)

கிறித்துவின் அருள்வேட்டல்

45.

இந்திய நாட்டை "மொழிகளின் காட்சிச்சாலை (Museum of Languages) எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?

a)

ஈராசு பாரதியார்

b)

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

c)

நேரு

d)

ச.அகத்தியலிங்கம்

46.

தொடையின் வகைகளில் முதல் ஏழு வகைகளில் சொல்லப்படாததை குறிப்பிடும் தொடை வகை எது?

a)

அந்தாதித்தொடை

b)

செந்தொடை

c)

இரட்டைத் தொடை

d)

இயைபத் தொடை

47.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை "புல்லாகிப்பூடாய்" என விரிவாக விளக்கும் நூல் எவை?

a)

திருமந்திரம்

b)

திருவாசகம்

c)

திருவருட்பா

d)

தொல்காப்பியம்

48.

வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றினை பயனிலைக் கொண்டு முடிவது?

a)

நான்காம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

முதல் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

49.

கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்?

a)

பதிற்றுப்பத்து

b)

புறநானூறு

c)

பரிபாடல்

d)

நெடுல்நல்வாடை

50.

"கண்வனப்புக் கண்ணோட்டம்" என்னும் சிறுபஞ்சமூலம் பாடலில் எந்த அணி பயின்று வந்துள்ளது?

a)

சொல் பின்வருநிலையணி

b)

பொருள் பின்வருநிலையணி

c)

சொற்பொருள் பின்வருநிலையணி

d)

உவமை அணி