NEW
Font size
WorksheetsTNTET Tamil Paper 2 PART 5
Total questions: 8
Worksheet time: 4mins
"எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்" - யார் கூற்று
தமிழ்தாசன்
ஞானக்கூத்தன்
சச்சிதானந்தம்
மணவை முஸ்தபா
"வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
பாரதிதாசன்
கவிமணி
பாரதியார்
அழ.வள்ளியப்பா
"உலகின் முதல் இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்' என்னும் நூல் வெளிவந்த ஆண்டு?
1638
1642
1632
1616
."களி இன்ப நல்வாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு"- என்று பாடியவர்?
பாரதியார்
கோ.அ.அப்துல் லத்தீப்
முடியரசன்
பாரதிதாசன்
முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு ____.
கிரீஸ்
ரோம்
இத்தாலி
ஏதென்ஸ்
"பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
பாஞ்சாலி சபதம்
மகாபாரதம்
இராமாயணம்
பகவத் கீதை
பொருத்துக :
a) ஆகாயத்தாமரை --1. மிகுதியாக பேசுதல்
b) ஆயிரங்காலத்துபயிர் --2. பொய்யழுகை
c) முதலைக் கண்ணீர் -3. நீண்டகாலத்திற்குரியது
d) கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று
Codes: 4321
Codes: 4312
Codes: 3412
Codes: 3142
"எதிர்காலம் யாருக்கு"? எனும் பாடலை
இயற்றியவர் யார்?
பெருஞ்சித்திரனார்
சிற்பி
மீரா
பாஸ்கரதாஸ்
