Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P6FTL Tamil Language

Total questions: 9

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாறன் ______ உதைத்தான்.

a)

பந்துக்கு

b)

பந்துடன்

c)

பந்தை

d)

பந்தால்

2.

பாரதி தன் தோழியைச் சந்திக்க -------- கிளம்பினாள்.

a)

வீட்டுடன்

b)

வீட்டுக்கு

c)

வீட்டிலிருந்து

d)

வீட்டின்

3.

கண்மணி தன் _______ ஒரு தங்கச் சங்கிலியை வாங்கினாள்.

a)

தோழியின்

b)

தோழிக்கு

c)

தோழியிடம்

d)

தோழியுடன்

4.

பாரதியார் பல தமிழ்ப் ______ இயற்றினார்.

a)

பாடல்களால்

b)

பாடல்களுககு

c)

பாடல்களுடன்

d)

பாடல்களை

5.

முகிலன் நாளை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியில்

_____________.

a)

கலந்துகொள்கிறான்

b)

கலந்துகொள்வான்

c)

கலந்துகொண்டான்

d)

கலந்துகொள்வார்

6.

சாமி ______ இருந்த நூலகத்தில் அதிகச் சத்தம் போட்டதால் வெளியாக்கப்பட்டான்.

a)

கூட்டமாக

b)

பெரிதாக

c)

நெரிசலாக

d)

அமைதியாக

7.

மாதவி இப்போது நடக்கின்ற நாடகத்தில் சிறப்பாக ________.

a)

நடிக்கிறாள்

b)

நடிப்பாள்

c)

நடித்தாள்

8.

கயல் _________ ஓர் அழகான படத்தை வெட்டினாள்.

a)

செய்தித்தாளை

b)

செய்தித்தாளிலிருந்து

c)

செய்தித்தாளும்

d)

செய்தித்தாளுக்கு

9.

நாங்கள் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடி வெற்றி _______

a)

பெற்றோம்

b)

பெற்றீர்கள்

c)

பெற்றார்கள்

d)

பெற்றேன்