WorksheetsP3 Vocabulary
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காட்டில் விலங்குகள் இருந்தன.
a)
பறவைகள்
b)
மிருகங்கள்
2.
அண்ணன் என்னைப் பாராட்டினார்.
a)
புகழ்ந்தார்
b)
திட்டினார்
3.
உணவு ருசியாக இருந்தது.
a)
சூடாக
b)
சுவையாக
4.
அவள் காலில் நோவு ஏற்பட்டது.
a)
வலி
b)
காயம்
5.
தாத்தா கட்டிலில் உறங்கினார்.
a)
தூங்கினார்
b)
படுத்தார்
6.
கோழி இரை தேடியது.
a)
தீனி
b)
கல்
7.
வானத்தில் சந்திரன் இருந்தது.
a)
நிலா
b)
சூரியன்
8.
அக்கா சாளரத்தைத் திறந்தார்.
a)
கதவை
b)
சன்னலை
9.
பாட்டி நாற்காலியில் அமர்ந்தார்.
a)
உட்கார்ந்தார்
b)
சாய்ந்தார்
10.
முதியவர் தெருவில் நடந்து சென்றார்.
a)
சாலையில்
b)
ஓரத்தில்
100 %
