wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ECN 48 - need verb

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எழுது - write wrote written writing

தேவை - need needed needed needing

a)

I need

1.

எனக்கு தேவைப்படுகிறது

b)

I needed

2.

எனக்கு தேவைப்பட்டது

c)

I will need

3.

எனக்கு தேவைப்படும்

d)

She did not need a car

4.

அவளுக்கு ஒரு கார் தேவைப்பட்டது இல்லை

e)

She needs a car

5.

அவளுக்கு ஒரு கார் தேவைப்படுகிறது

2.
அவனுக்கு ஒரு கார் தேவைப்படுகின்றது
(a)  
Choose from the below words
He needs a car
He does not need a car
Does he need a car?
He needs money
3.

எழுது - write wrote written writing

தேவை - need needed needed needing

a)

I do not need

1.

எனக்கு தேவையில்லை

b)

I did not need

2.

எனக்கு தேவைப்பட்டது இல்லை

c)

I will not need

3.

எனக்கு தேவைப்படாது

d)

She did need a car

4.

அவளுக்கு ஒரு கார் தேவைப்பட்டது

e)

She does not need a car

5.

அவளுக்கு ஒரு கார் தேவைப்படவில்லை

4.
எனக்கு ஒரு கார் தேவைப்படும்
(a)  
Choose from the below words
I will need a car
I will not need a car
will I need a car?
I will need money.
5.

எழுது - write wrote written writing

தேவை - need needed needed needing

a)

Do you need a car?

1.

உனக்கு ஒரு கார் தேவையா?

b)

Don't you need a car ?

2.

உனக்கு ஒரு கார் தேவை இல்லையா?

c)

I don't need

3.

எனக்கு தேவை இல்லை

d)

Why don't you need ?

4.

ஏன் உனக்கு தேவை இல்லை /தேவைப்படவில்லை?

e)

What do you need?

5.

என்ன உனக்கு தேவை (ப்படுகிறது)?

6.

உனக்கு என்ன தேவை ?

​ (a)   ​ (b)   ​ (c)  

Choose from the below words
What
do you
need ?
7.

உனக்கு தேவை இல்லையா?

​ ​ (a)   ​ (b)  

Choose from the below words
don't you
need ?
8.

எழுது - write wrote written writing

தேவை - need needed needed needing

a)

I am needing

1.

எனக்கு தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது

b)

She was needing

2.

அவளுக்கு தேவைப்பட்டுக் கொண்டிருந்தது

c)

They will be needing

3.

அவர்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டு இருக்கும்

d)

They will not be needing

4.

அவர்களுக்கு தேவைப்பட்டுக்கொண்டு இருக்காது

e)

Will they be needing a car ?

5.

அவர்களுக்கு ஒரு கார் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கும்

9.

அவர்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டு இருக்கும்?

​ ​ ​ (a)   ​ (b)   ​ (c)  

Choose from the below words
They
will be
needing
10.

எனக்கு உன்னுடைய உதவி தேவை

​ (a)   ​ (b)   ​ (c)  

Choose from the below words
I need
your
help