Free Printable Worksheets
Font size
More settings
சித் என்ற சொல்லின் பொருள் யாது?
சித்தர்
அறிவு
ஞானம்
ஒழுக்கம்
சித்திகள் எத்னை வகைப்படும்?
8
7
6
5
சித்தர்களில் பெரும்பாலோரின் சமயம் எது?
வைணவம்
சமணம்
சைவம்
பௌத்தம்
சிவவாக்கியர் எழுதிய நூல் யாது?
இலக்கணம்
இலக்கியம்
வரலாறு
சிவவாக்கியம்
திருவொண்காடர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பட்டினத்தார்
பாம்பாட்டிச்சித்தர்
குதம்பைச்சித்தர்
கடுவெளிச்சித்தர்
View all
5 questions
பத்துப்பாட்டு
Worksheet
•
University
கலிங்கத்துப் பரணி