wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆய்வு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. தொகுதிக்கும் மாதிரிக் கூறுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

a)

தொகுதி எனப்படுவது ஒரே தன்மைபடைத்த தனிநபர்களைக் கொண்ட ஒரு பெரிய குழு என்றும் மாதிரிக் கூறு என்பது அப்பெரிய குழுவைப் பிரிநிதித்து சிலரை மட்டுமே தேர்ந்தெடுப்பது ஆகும்.

b)

தொகுதி என்பது பெரிய குழுவைப் பிரிநிதித்து சிலரை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்றும் மாதிரிக் கூறு என்பது ஒரே தன்மைபடைத்த தனிநபர்களைக் கொண்ட ஒரு பெரிய குழு ஆகும்.

2.

2. ஆய்வுக்குட்பட்டோரையும் தொகுதியையும் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறையிலுள்ள குறியீடுகளில் எது தொகுதியையும், மாதிரிக்கூறையும் பிரதிநிதிக்கிறது?

a)

N = தொகுதி

s = மாதிரிக் கூறு

b)

N = மாதிரிக் கூறு

s = தொகுதி

3.

3. மிகுந்த வாய்ப்பு அடிப்படைக் கூற்றிற்கும், குறைந்த வாய்ப்பு அடிப்ப்டைக் கூற்றிற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன ?

a)

மிகுந்த வாய்ப்பு அடிப்படைக் கூறு = சம வாய்ப்பு கிடைக்கும்

குறைந்த வாய்ப்பு அடிப்படைக் கூறு = சம வாய்ப்பு கிடைக்காது

b)

மிகுந்த வாய்ப்பு அடிப்படைக் கூறு = சம வாய்ப்பு கிடைக்காது

குறைந்த வாய்ப்பு அடிப்படைக் கூறு = சம வாய்ப்பு கிடைக்கும்

4.

தொகுதி என்பதன் சரியான பொருளைக் குறிப்பிடுக.

a)

தொகுதி என்பது பாடப்புத்தகத்திலுள்ள அலகினைக் குறிப்பதாகும்.

b)

மக்கள் தொகையை குறிப்பது தொகுதி ஆகும்.

c)

குறிப்பிட்ட ஒரே தன்மைபடைத்த மக்களை கொண்ட பெரிய குழுவாகும்.

5.

மாதிரிக்கூறினை விளக்கும் கூற்றினைத் தெரிவுச் செய்க.

a)

முழுத் தொகுதியின் பண்பினை அல்லது தன்மைகளைத் துல்லியமாக பிரதிபலிக்கும்.

b)

ஒரு விடயத்தின் மாதிரி அல்லது உதாரணத்தைக் குறிப்பதாகும்.