wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மன்றம் சுற்று 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெரிய புராணத்தை இயற்றியவர் யார் ?

a)

இளங்கோவடிகள்

b)

திருஞான சம்பந்தர்

c)

சேக்கிழார்

2.

திருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார் ?

a)

அகத்தியர்

b)

சுந்தரமூர்த்தி நாயனார்

c)

அப்பர்

3.

நாயன்மாராக மருவிய பல்லவ அரசன்

a)

கோச்செங்கட் சோழன்

b)

கழற்சிங்கர்

c)

நின்றசீர் நெடுமாறன்

4.

சைவ சமைய குரவர்களுள் இல்லாத நாயன்மார் யார் ?

a)

அப்பர்

b)

திருஞான சம்பந்தர்

c)

மாணிக்கவாசகர்

5.

நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர் ?

a)

மூன்று

b)

ஆறு

c)

ஏழு

6.

நாயன்மார்களில் மிகுதியானவர்கள் எந்நாட்டை சார்ந்தவர்கள் ?

a)

சேர நாடு

b)

சோழ நாடு

c)

பாண்டிய நாடு

7.

மாணிக்கவாசகர் எழுதிய நூல் எது ?

a)

புறநானூறு

b)

திருவாசகம்

c)

பரிபாடல்

8.

இவ்விரு ஆழ்வார்கள், ஆழ்வார்கள் வரிசையில் இல்லை

a)

பெரியாழ்வார் , குலசேகர ஆழ்வார்

b)

பூதத்தாழ்வார், நம்மாழ்வார்

c)

ஆண்டாள், மதுரகவி ஆழ்வார்

9.

இவற்றுள் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எவை ?

a)

சிலப்பதிகாரம்

b)

திருக்குறள்

c)

ஆசாரக்கோவை

10.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகத்திணை நூல்கள் எத்தனை ?

a)

நான்கு

b)

ஆறு

c)

ஐந்து