Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CIS UNIT 5 N.SANKARI

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என் சி எப் 2005 எதற்கு முக்கியத்துவம் தந்தது

a)

மாணவர்கள்

b)

பாடத்திட்டம்

c)

ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு

2.

என் சி எப் 2005 அடிப்படையில் நான்காவது ...... கட்டமைப்பு என அழைக்கப்படுகிறது

a)

தேசிய பாடத்திட்டம்

b)

மாநில

c)

பள்ளி

3.

என் சி எஃப் 2005 இன் முன்னோடிகள்

a)

NCF 1972,1988,2001

b)

NCF 1975,1988,2000

c)

NCF 2002,1986,2000

4.

என் சி எஃப் 2005 இன் தலைவர்

a)

பேராசிரியர் யாஸ் பால்

b)

கிரண்

c)

போஸ்

5.

எம் சி எப் எத்தனை கூறுகளைக் கொண்டது

a)

ஐந்து

b)

நான்கு

c)

இரண்டு

6.

என் சிஎப் 2005 அடிப்படை கருத்து

a)

கலாச்சாரம்

b)

சமூகம்

c)

சமூக நீதி மற்றும் சமத்துவம்

7.

என் சி எப் 2005 அறிவையும் ..........செய்யும் வேறுபடுத்துகிறது

a)

தகவல்களையும்

b)

தொழில்நுட்பம்

c)

கலைத்திட்டம்

8.

என் சி எப் 2006 நோக்கம்

a)

பள்ளி மற்றும் பாடத்திட்ட முறை

b)

ஊனமுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வு

c)

பாடத்திட்டம்

9.

குறைபாடுகள் உள்ள பெண்களுக்கு என்சிஎப் 2006 ..........மற்றும் ....... பாதுகாப்பு அளிக்கிறது

a)

குடும்பம் மற்றும் பயிற்சி

b)

உடல் மற்றும் மன ரீதியான

c)

சுரண்டல் மற்றும் துஸ்பிரியோகம்

10.

கைவிடப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண்கள் மற்றும் சிறுமிகளை ........ ஊக்குவிக்கிறது

a)

குழந்தைகளை தத்தெடுப்பதை

b)

மேற்படிப்பை

c)

உடற்கல்வி