wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடம்படுமெய் 13.03.2023

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உடன்படாத இரண்டு உயிர்களை உடன்படுத்த தோன்றும் மெய்யை எவ்வாறு அழைபபர்?

a)

உடன்படுமெய்

b)

வேற்றுநிலை மெய்மயக்கம்

c)

உடன்நிலை மெய்மயக்கம்

d)

மெய்மயக்கம்

2.

நிலைமொழியின் ஈறு இ,ஈ,ஐ ஆக நிற்கும்போது தோன்றும் உடம்படுமெய் எது?

a)

ஆ,று

b)

இ,க

c)

d)

3.

உடன்படு மெய்யின் வரலாற்றை ஆராய்ந்தவர் யார்?

a)

பவணந்தி முனிவர்

b)

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

c)

உ.வ.சா

d)

தொல்காப்பியர்

4.

கிளி+அரிது - என்பது விடடிசையோடு வரும்போது எவ்வாறு புணரும்?

a)

கிளி அரிது

b)

கிளி வறிது

c)

கிளியரியது

d)

கிளியரிது

5.

இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து வரும்போது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

அளபெடை

b)

மயக்கம்

c)

உடம்படுமெய்

d)

மெய்மயக்கம்