wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு_5_6_பயிற்சி 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(யானை) தந்ததில் காயம் பட்டது.

a)

யானையின் தந்ததில் காயம் பட்டது.

b)

யானையில் தந்ததில் காயம் பட்டது.

c)

யானையின்று தந்ததில் காயம் பட்டது.

2.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அது (அவள்) புத்தகம்.

a)

அது அவளது புத்தகம்.

b)

அது அவளால் புத்தகம்.

c)

அது அவளின்று புத்தகம்.

3.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(கம்பர்) கவித்திறம் போற்றப்பட வேண்டும்.

a)

கம்பரது கவித்திறம் போற்றப்பட வேண்டும்.

b)

கம்பருடைய கவித்திறம் போற்றப்பட வேண்டும்.

c)

கம்பரில் கவித்திறம் போற்றப்பட வேண்டும்.

4.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(அவன்)  பணப்பையைக் காணவில்லை.

a)

அவனது பணப்பையைக் காணவில்லை.

b)

அவனில் பணப்பையைக் காணவில்லை.

c)

அவனிருந்து பணப்பையைக் காணவில்லை.

5.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

குடம் (நீர்) விழுந்தது.

a)

குடம் நீரில் விழுந்தது.

b)

குடம் நீரினின் விழுந்தது.

c)

குடம் நீரிலிருந்து விழுந்தது.

6.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(அவன்) செயல் பாராட்டக்குரியதாக அமைந்தது.

a)

அவனில் செயல் பாராட்டக்குரியதாக அமைந்தது.

b)

அவனது செயல் பாராட்டக்குரியதாக அமைந்தது.

c)

அவனுடைய செயல் பாராட்டக்குரியதாக அமைந்தது.

7.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(பாறை) குரங்குக்குட்டி தாவி ஓடியது.

a)

பாறையிலிருந்து குரங்குக்குட்டி தாவி ஓடியது.

b)

பாறையில் குரங்குக்குட்டி தாவி ஓடியது.

c)

பாறையின் குரங்குக்குட்டி தாவி ஓடியது.

8.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(கயல்) மலர் புத்திசாலி.

a)

கயலின் மலர் புத்திசாலி.

b)

கயலில் மலர் புத்திசாலி.

c)

கயலிலுடைய மலர் புத்திசாலி.

9.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(கிளை) மரம் விழுந்து.

a)

கிளையினின்று மரம் விழுந்து.

b)

கிளையில் மரம் விழுந்து.

c)

கிளையின் மரம் விழுந்து.

10.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற ஐந்தாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபு (இல், இன், இருந்து, நின்று, அது, உடைய) சேர்ந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

(கோலாலம்பூர்) நான் இரயில் பயணம் செய்தேன்.

a)

கோலாலம்பூரில் நான் இரயில் பயணம் செய்தேன்.

b)

கோலாலம்பூரின் நான் இரயில் பயணம் செய்தேன்.

c)

கோலாலம்பூரிலுள்ள நான் இரயில் பயணம் செய்தேன்.