Font size
WorksheetsMurugan
Total questions: 15
Worksheet time: 8mins
வம்போவா ராணுவ கழகத்தின் முதல் இயக்குனர் யார்
சன் யார் சன்
ஷியாங்கே ஷேக்
மைக்கேல் பொரோட்டின்
சூ யேன் டூ லாய்
12. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் (a) …
6. பின்லாந்தைத் தாக்கியதற்தாக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
16. I) துருக்கியப் பேரரசு பால்கனில் துருக்கியரல்லாத பல இன மக்களைக் கொண்டிருந்தது.
II) துருக்கி மைய நாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
III) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபி ளைக் கைப்பற்றியது.
IV) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது..
அ) I),II), ஆகியன சரி.
ஆ) I), III), ஆகியன சரி.
இ) IV) சரி.
ஈ) I), II), IV) ஆகியன சரி.
2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா
17. பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை.
வெர்செய்ல்ஸ்
துருக்கி
ரஷ்யாவும் ஜெர்மனியும்
இங்கிலாந்து
சென்னை
முதலாவது வனச் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது
1858
1811
1865
1936
1812 ஆம் ஆண்டு பெயரிடப்பட்ட தொடக்க கால தமிழ் இலக்கிய நூல் எது
திருக்குறள்
தொல்காப்பியம்
வீரசோழியம்
நளாமணி
பழவேற்காடு ஏரி எந்த மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
கர்நாடகா மற்றும் கேரளா
ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்
வெள்ளப்பெருக்கு கால்வாய்கள்
வற்றாத கால்வாய்கள்
ஏரிகள்
கால்வாய்கள்
இந்தியாவில் முதல் சணல ஆலை நிறுவப்பட்ட இடம்
கொல்கத்தா
மும்பை
அகமதாபாத்
பரோடா
தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெறும் பகுதி
களக்காடு
ஒகேனக்கல்
சின்ன கல்லார்
கிளியூர்
அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக எதற்கு பொறுப்புடையவர்கள் ஆவர
குடியரசுத் தலைவர்
மக்களவை
பிரதம அமைச்சர்
மாநிலங்களவை
பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது
நேரு மற்றும் சூ யேன் லாய்
நேரு மற்றும் நாசர்
நேரு மற்றும் சுகர் நோ
நேரு மற்றும் நிக்குமா
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்
அமைச்சரவை
தலைமை இயக்குனர்
துணை தலைமை இயக்குனர்
இவற்றில் ஏதுமில்லை
