Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்___
a)
மார்பு
b)
கழுத்து
c)
மூக்கு
d)
தலை
2.
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்____
a)
இ , ஈ
b)
உ , ஊ
c)
எ , ஏ
d)
அ , ஆ
3.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகை தொடர்?
a)
வினாத் தொடர்
b)
கட்டளைத் தொடர்
c)
செய்தித் தொடர்
d)
உணர்ச்சித் தொடர்
4.
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
a)
10
b)
8
c)
9
d)
6
5.
உயிரெழுத்து 12 மெய் எழுத்து 18 ஆகிய 30 எழுத்துக்கள் _____ ஆகும்
a)
முதல் எழுத்துகள்
b)
உயிர் எழுத்துகள்
c)
மெய்யெழுத்துகள்
d)
சார்பெழுத்துக்கள்
100 %
