Worksheetsகணிதம் ஆண்டு 4
Total questions: 30
Worksheet time: 15mins
RM 25 000 + RM 3 000 =
RM 27 000
RM 27 500
RM 28 000
RM 25 300
தாய்லாந்து நாட்டின் நாணயத்தை 'பாட்' என்று அழைப்பர்.
சரி
தவறு
நீர்க்கட்டணம் செலுத்த இதில் எது சரியான கட்டணம் செலுத்தும் கருவி?
ரொக்கம்
கட்டணச் சாவடி அட்டை
பற்று அட்டை
காசோலை
RM 3570 X 10 =
RM 357
RM 3 507
RM 3 700
RM 35 700
மணி 1715 = 7 : 15 pm
சரி
தவறு
இதன் பதில் என்ன?
15
75
30
50
மேலே படத்தில் காணும் பணத்தின் மதிப்பை அடையவதற்கான வழி என்ன?
4 x RM 100
10 x RM 50
5 x RM 20
2 x RM 100
RM 98 300 - RM 567 =
RM 97 733
RM 97 737
RM 97 773
RM 93 733
கொரியா நாட்டு நாணயத்தை எப்படி அழைப்பர்?
டாக்கா
டாலர்
வோன்
யென்
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாணயத்தை டாலர் என்று அழைப்பர்.
சரி
தவறு
12 + 1.5 - 0.5 =
13.0
13.5
14.5
14.0
கீழே உள்ள பின்னத்தின் வர்ணம் தீட்டப்பட்டப் பகுதியை எப்படி அழைப்பர்?
இரண்டில் ஒன்று
மூன்றில் இரண்டு
மூன்றில் ஒன்று
ஒன்றில் இரண்டு
y-இன் மதிப்பு என்ன?
19
26
30
31
கட்டத்தில் விடுபட்ட எண் எது?
30 200
30 220
30 202
32 202
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
5 000
ஆயிரம்
நூறு
ஐயாயிரம்
இதில் எது சரி?
1/2
2/3
1
2/5
ஆணிமணிச்சட்டம் பிரதிநிதிக்கும் எண்குறிப்பு என்ன?
37 465
36 475
36 465
38 465
இது சரியா? தவறா?
சரி
தவறு
எண்மானத்தில் குறிப்பிடுக.
தொண்ணூராயிரத்து எழுபத்து ஐந்து
எண்ணூற்று எழுபத்து ஐந்து
தொண்ணூராயிரத்து எண்பத்து ஐந்து
தொண்ணூராயிரத்து எண்ணூற்று எழுபத்து ஐந்து
எண்பத்து ஐந்தாயிரத்து முந்நூற்று அறுபத்து ஒன்பது
சரி
தவறு
RM 96415-RM 45 380=
RM 51 035
RM 50 100
RM 19 407 + RM 37004
RM 56401
RM 56 411
RM 20 000 - RM 13 000=
RM 6 000
RM 7 000
RM 35 000 + RM 15 000=
RM 50 000
RM 20 000
RM 27 412 - RM 2751 + RM 112
RM 24 773
RM 24 703
RM 39 150 + RM 1154 - RM 13 763=
RM 26 041
RM 26 541
RM 26 501
RM 76 261 - RM 54 725 + RM 4316.20=
RM 25 802.20
RM 25 825.20
RM 25 852.20
RM 80 000 - RM 40 125 + RM 6 023
RM 45 898
RM 45 888
RM 45 988
RM 15 634 + RM 10 400 - RM 3 564=
RM 23 470
RM 22 470
RM 22 478
RM 65 200 + RM 30 410 - RM 85 233=
RM 10 077
RM 13 773
RM 10 377
