NEW
Font size
S
M
L
XL
WorksheetsUntitled Quiz
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)மாணவன் தானாகவே செய்யும் தொழிலைஎவ்வாறுஅழைப்பர்?
a)
அ) தன் வினை
b)
ஆ) பிறவினை
c)
இ) செய்வினை
d)
ஈ) செயப்பாட்டுவினை
2.
2)'வாக்கியம்' என்றசொல்லைதமிழில்எவ்வாறுஅழைப்பர்?
a)
அ) தன் வினை
b)
ஆ) பிறவினை
c)
இ) முற்றுச்சொற்றொடர்
d)
ஈ) எழுவாய்
3.
3)ஓர் எழுவாய் பிறரைச்செய்விக்கும்வினையைஎவ்வாறுஅழைப்பர்?
a)
அ) தன் வினை
b)
ஆ) பிறவினை
c)
இ) செய்வினை
d)
ஈ) செயப்பாட்டுவினை
4.
4)தன்வினை வாக்கியத்தைபிறவினைவாக்கியமாக மாற்றும்பொழுதுஎதைமாற்றக்கூடாது?
a)
அ) காலத்தை
b)
ஆ) இடம்
c)
இ) வினையை
d)
ஈ வாக்கியத்தை
5.
5)ஒருவர் கூறியதைஅப்படியேகூறாமல்வேறுஒருவர்கூறுவதுபோல்கூறுவதுஎன்னவாக்கியம்?
a)
அ) அயற்கூற்று வாக்கியம்
b)
ஆ ) நேர்க்கூற்றுவாக்கியம்
c)
இ) முன்னிலை
d)
ஈ) படர்க்கை
Reset
