wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஹரிராயா புதிர் கேள்விகள் படிநிலை 2

Total questions: 17

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஐடில்ஃபித்ரி என்பதன் பொருள் என்ன?

a)

இயற்கைக்குத் திரும்பு

b)

குழந்தையாக மாறு

c)

சுத்தமாக மாறு

d)

பாவங்கள் செய்தல்

2.

ஹரிராயாவை வேறு எவ்வாறு கூறலாம்?

a)

ஈகைத் திருநாள்

b)

நோன்புப் பெருநாள்

c)

ஹஜூப் பெருநாள்

d)

அல்-குர்ஆன்

3.

'ஈத்' என்பதன் பொருள் என்ன?

a)

திருநாள்

b)

பெருநாள்

c)

கொண்டாட்டம்

d)

அரபு மொழி

4.

இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதம் யாது?

a)

ஷவ்வால்

b)

ரமலான்

c)

மார்ச்

d)

ஏப்ரல்

5.

இஸ்லாமிய நாள்காட்டியில் ரமலான் எத்தனையாவது மாதம்?

a)

5

b)

6

c)

8

d)

9

6.

இஸ்லாமியர்களின் புனித நூல்.

a)

அல்-குர்ஆன்

b)

புத்தகம்

c)

பைபில்

d)

வேதநூல்

7.

இஸ்லாமியர்கள் நோன்பு எடுப்பது

a)

புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும்.

b)

வயிற்றைச் சுத்தம் செய்யும்.

c)

அவரவர் விருப்பம்.

8.

ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் மாதம் __________.

a)

ரமலான்

b)

ஷவ்வால்

c)

மார்ச்

d)

ஏப்ரல்

9.

ரமலான் மாதத்தில் இல்லாதவர்களுக்கு __________ சிறப்பு.

a)

தர்மம் செய்தல்

b)

பொருள்கள் வாங்குதல்

c)

கேலி செய்தல்

d)

இரக்கம் கொள்ளுதல்

10.

மலேசிய இஸ்லாமிய ஆண்கள் அணியும் பாரம்பரிய உடை

a)

சொங்கொக்

b)

சம்பின்

c)

பாஜூ மெலாயூ

d)

பாஜூ கூரொங்

11.

பின்வருபவை மலாய் பெண்கள் அணியும் ஆடைகள்.. ஒன்றைத்தவிர

a)

பாஜூ கூரொங்

b)

தூடுங்

c)

சால்வார்

12.

ஹரிராயாவின் போது பரிமாறப்படும் உணவுகளில் உனக்குப் பிடித்த உணவைத் தேர்ந்தெடு.

a)

லெமாங்

b)

டோடொல்

c)

சாத்தே

13.

இஸ்லாமியர்கள் மசூதியில் __________ மேற்கொள்வர்.

a)

தொழுகை

b)

வழிபாடு

c)

யாகம்

d)

தியானம்

14.

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் நற்பண்புகளில் இரண்டினைக் குறிப்பிடுக.

(தமிழ் தட்டச்சு இல்லாதவர்கள் மலாய் மொழியில் பதிலளிக்கலாம்.)

4 lines
15.
a)

ஆசிர்வாதம் பெறுதல்

b)

மன்னிப்புக் கோருதல்

c)

அன்பு செலுத்துதல்

d)

பலகாரம் சாப்பிடுதல்

16.

சிறியவர்கள் பெரியவர்களைக் கண்டால் _________ செய்து கொள்வர்.

a)

பாசம்

b)

சலாம்

c)

அன்பு

d)

காணாமல் போவது போல்

17.

ஹரிராயா வாழ்த்து அட்டை வரைந்திடுக