wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

samayam kuiz 1

Total questions: 36

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

நமக்கு மந்திர உபதேசம் செய்யும் குரு யார்?

What type of Guru who teaches us manthra?

a)

போதனா குரு

Bothanaa Guru

b)

உபதேச குரு

Ubathesa Guru

c)

கிரியா குரு

Kiriyaa Guru

2.

நமக்கு பூஜை முறைகளைக் கற்பிக்கும் குரு யார்?

What type of Guru who teaches us the methods of worship?

a)

கிரியா குரு

Kiriyaa Guru

b)

உபதேச குரு

Ubathesa Guru

c)

போதனா குரு

Bothanaa Guru

3.

சமய தத்துவங்களைப் போதிக்கும் குருவை _______ என்போம்.

The guru who teaches religious philosophies is called __________.

a)

கிரியா குரு

Kiriyaa Guru

b)

உபதேச குரு

Ubathesa Guru

c)

போதனா குரு

Bothanaa Guru

4.

குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/  Find the Guru’s name.

a)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

Iraamakiruhnaa Paramahamsar

b)

ஆதிசங்கர பகவத்பாதர்

Aathisankara Baghavathpaathar

c)

இராமலிங்க வள்ளலார்

Raamalingga Vallalaar

5.

குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/  Find the Guru’s name.

a)

ஆதிசங்கர பகவத்பாதர்

Aathisankara Baghavathpaathar

b)

இராமலிங்க வள்ளலார்

Raamalingga Vallalaar

c)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

Iraamakiruhnaa Paramahamsar

6.

குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/  Find the Guru’s name.

a)

ஆதிசங்கர பகவத்பாதர்

Aathisankara Baghavathpaathar

b)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

Iraamakiruhnaa Paramahamsar

c)

இராகவேந்திரர்

Raghaventhirar

7.

நால்வர் துதி யாருக்காக பாடிய பாடல்?

Naalvar Thuthi was sung for whom?

a)

ஆழ்வார்கள்/ Aalvaargal

b)

நாயன்மார்கள்/ Nayanmaargal

c)

சைவ சமயக் குரவர்கள்/ Saiva samaya kuravargal

d)

அடியார்கள்/ Adiyargal

8.

அப்பர் தன் கையில் வைத்திருப்பதை என்னவென்று அழைப்போம்?

What is Appar holding in his hands?

a)

பொற்றாளம்/ Potralam

b)

திருவாசகம்/ Thiruvaasagam

c)

செங்கோல்/ Senggool

d)

உழவாரம்/ Uzhavaaram

9.

திருஞானசம்பந்தர் கையில் இருப்பது என்ன?

What is Thirunyanasambanthar holding in his hands?

a)

உழவாரம்/ Uzhavaaram

b)

பொற்றாளம்/ Potralam

c)

திருவாசகம்/ Thiruvaasagam

d)

செங்கோல்/ Senggool

10.

Naalvar Thuthi was sung by whom?

நால்வர் துதியைப் பாடியவர் யார்?

a)

பசுபதி சிவாச்சாரியார்/ Pasupathy Sivachariyar

b)

உமாபதி சிவாச்சாரியார்/ Umapathy Sivachariyar

c)

சேதுபதி சிவாச்சாரியார்/ Sethupathy Sivachariyar

d)

தளபதி சிவாச்சாரியார்/ Thalapathy Sivachariyar

11.

நால்வர் தூதியில் இரண்டாவது வரி யாரைப் பற்றியது?

Second verse in Naalvar Thuthi song was dedicated to whom?

a)

திருஞானசம்பந்தர்/ Thirunyanasambanthar

b)

திருநாவுக்கரசர்/ Thirunavukkarasar

c)

சுந்தரர்/ Suntharar

d)

மாணிக்கவாசகர்/ Maanikkavasagar

12.

சமயம் என்றால் என்ன?

What is Samayam?

a)

சமையல் செய்வது/ Samaiyal Seivathu

b)

ஆன்மாவைப் பக்குவப்படுத்துதல்/ Aanmaavai Pakkuvappaduthuthal

c)

சமயவாதியாக்குவது/ Samayavaathiyaaga aakuvathu

13.

இக்காலக்கட்டத்தில் முகக்கவரி இல்லாமல் வெளியே செல்வது எதைக் குறிக்கும்?

During these days, going out without your mask explains which one of these?

a)

சமயவாதி/ Samayavaathi

b)

சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar

14.

Choose a suitable answer for the picture above.

மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?

a)

சமயவாதி/ Samayavaathi

b)

சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar

15.

மேற்காணும் படம் எதை உணர்துகிறது?

Choose a suitable answer for the picture above.

a)

சமயவாதி/ Samayavaathi

b)

சமயவாதியற்றவர்/ Samayavathiyatravar

16.

மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?

Choose a suitable answer for the picture above.

a)

சமயவாதி/ Samayavaathi

b)

சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar

17.

கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிபாடு _________________.

a)

கௌமாரம்

b)

சைவம்

c)

காணாபத்யம்

18.

விநாயகரின் திருவுருவத்தைக் குறிப்பவை. ஒன்றைத் தவிர.

a)

தும்பிக்கை

b)

யானை முகம்

c)

நீண்ட வால்

d)

பெரிய காதுகள்

19.

விநாயகரை எப்படி வணங்குவது?

a)

மண்டியிட்டு

b)

தோப்புக்கரணம்

c)

குட்டிக்கரணம்

20.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

Sariyana inaiyai therntheduga...

a)
b)
c)
d)
21.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

Sariyana inaiyai theernthediga...

a)
b)
c)
d)
22.

இந்த காதாபாத்திரத்தைக் கொண்டுள்ள அவதாரம் எது?

Intha kathapaathirathai kondulla avatharam ethu?

a)
b)
c)
d)
23.

ஆதிசங்கரர் சமயத்தை எத்தனை வகையாக பிரித்து கொடுத்தர் ?

Athishankarar samayathai ethanai vagaiyaga pirithu koduthar?

a)

72

b)

6

c)

10

d)

12

24.

வைசியரை காட்டும் படம் எது?

Vaishyarai kaattum padam ethu?

a)
b)
c)
d)
25.

தசாவதாரம் என்பது என்ன?

Dasavatharam enbathu enna?

a)

மனிதர்களிடையே தருமங்கள் நிலை நாட்ட ஶ்ரீ விஷ்ணு பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Manithargalidaiye Dharmanggalai nilai naatte Sri Vishnu bumiyil edutha 10 avatharanggal.

b)

ஶ்ரீ விஷ்ணு கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Sri Vishnu Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharangal

c)

ஶ்ரீ மன் நாராயணன், கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Sri Man Narayanan, Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharam.

d)

மனிதர்களிடையே தருமங்களை அழிக்க ஶ்ரீ மன் நாராயணன் பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Manithargalidaiye dharmanggalai azhikka Sri Man Narayanan bumiyil edutha 10 avatharanggal.

26.

திருநாமம் ஶ்ரீ விஷ்ணுவின் எதை குறிக்கிறது ?

Thirunamam Sri Vishnuvin ethai kurikirathu..............?

a)
b)
c)
d)
27.

இது இந்து வழிப்பாட்டின் எந்த நிலையைக் காட்டுகிறது?

Ithu Hindu valipaatthin entha nilaiyai kaaddukirathu?

a)

உருவம்

Uruvam

b)

அருவம்

Aruvam

c)

அருவுருவம்

Aruvuruvam

d)

ஒளி

Oli

28.

இவர் இருக்கும் நிலை என்ன? இவர் எந்த சமயத்தைச் சார்ந்த வழிப்பாடு தெய்வம்?

Ivar irukkum nilai enna? Ivar entha samayathai saarntha vazhipaadu theivam?

a)

வேக நிலை, சாக்தம்

Veega Nilai, Saktham

b)

வேக நிலை, அசைவம்

Veega Nilai, Asaivam

c)

வேக நிலை, சைவம்

Veega Nilai, Saivam

d)

வேக நிலை, வைணவம்

Veega Nilai, Vainavam

29.

இந்த படம் உணர்த்தும் இந்துக்களின் விழா எது?

Intha padam unarthum Hindukalin Vizha ethu?

a)

தைப்பொங்கல்

Thaipongal

b)

விநாயகர் சதூர்த்தி

Vinayagar Saturthi

c)

Deepavali

தீபாவளி

d)

கிருஷ்ண ஜெயந்தி

Krishna Jayanthi

30.

இதை யார் உணர்த்துகிறார்?

Ithai yaar unarthugirar?

a)
b)
c)
d)
31.

இதை யார் உணர்த்துகிறார்?

Ithai yaar unarthugirar?

a)
b)
c)
d)
32.

எந்த சமய கடவுளின் என்ன வடிவம் இது ?

Entha samaya kadavulin enna vadivam ithu?

a)

சாக்தம்-காளி

SAKTHAM-KALI

b)

சாக்தம்-லலிதா

SAKTHAM-LALITHA

c)

சௌரம்-காளி

SAURAM-KALI

d)

கௌமாரம்-காளி

KAUMARAM-KALI

33.

இந்த குருக்களை எப்படி அழைப்போம்?

Intha gurukulai eppadi alaippom?

a)

உபதேச குரு

UPADHESA GURU

b)

போதனா குரு

BHOOTHANA GURU

c)

கிரியா குரு

KIRIYA GURU

34.

யார் சமய வகுப்பை நடத்துபவர் ?

Yaar samaya vaguppai nadathupavar?

a)

போதனா குரு

BHOOTHANA GURU

b)

கிரியா குரு

KIRIYA GURU

c)

உபதேச குரு

UPADHESA GURU

35.

இவரின் குரு யார்?

Ivarin guru yaar?

a)

ஆதி சங்கரர்

Adhi Sankarar

b)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

Ramakrishna Pramahamsar

c)

இராகவேந்திரர்

Ragavendrar

36.

ஜோதி வழிப்பாட்டை வலியுறுத்தியவர் யார்?

Jothi valipaathai unarthiyavar yaar?

a)
b)
c)
d)