Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மாலையில் கோவலன் எவ்வாறு வீழ்ந்து கிடந்தான்?
a)
கட்டுண்டு
b)
வெட்டுண்டு
c)
அம்பு பட்டு
d)
ஈட்டி பட்டு
2.
மீண்டு எழுந்த கோவலன் கண்ணகியிடம் கூறியது என்ன?
a)
இருந்தைக்க
b)
வருந்தக்க
c)
மகிழ்ந்தக்க
d)
மன்னிக்கத்தக்க
3.
ஊர்சூழ்வரியில் காண்பது
a)
மாதவியின் அவல மிகுதி
b)
மணிமேகலை அவல மிகுதி
c)
கண்ணகியின் அவல மிகுதி
d)
தேவந்தியின் அவல மிகுதி
4.
மதுரைக் காண்டத்தில் ஊர்சூழ்வரி எத்தனாவது காதையாக அமைந்துள்ளது?
a)
20
b)
21
c)
19
d)
18
5.
வெய்யோன் என்று அழைக்கப்படுபவன் யார்?
a)
சூரியன்
b)
சந்திரன்
c)
இந்திரன்
d)
சேரன் செங்குட்டுவன்
100 %
