NEW
Font size
Worksheetsவினாடிவினா-26-07-2023
Total questions: 10
Worksheet time: 5mins
அப்துல்கலாம் பிறந்த ஊர்
ராமேஸ்வரம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்
விருதுநகர்
அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை நூல்
அக்னிச்சிறகுகள்
அக்னிப்பறவைகள்
அணுவும் ஆற்றலும்
எழுச்சி தீபங்கள்
அப்துல்கலாம் பிறந்த தினம் தமிழகத்தில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது
இளைஞர் எழுச்சி நாள்
இளைஞர் மலர்ச்சி நாள்
இளைஞர் வளர்ச்சி நாள்
இளைஞர் ஒற்றுமை நாள்
அப்துல்கலாம் மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்
மக்களின் ஜனாதிபதி
மக்களின் நண்பன்
மக்களின் தலைவர்
மக்களின் பிரதிநிதி
அப்துல்கலாம் அவர்களின் சிறப்புப்பெயர்
செயற்கைக்கோள் நாயகன்
ஏவுகணை நாயகன்
அணு ஆயுத நாயகன்
விண்வெளி நாயகன்
இளைஞர்கள் மனதில் அப்துல்கலாம் விதைத்த வாசகம்
உண்மை பேசுங்கள்
கனவு காணுங்கள்
கடமை ஆற்றுங்கள்
சிந்தனை செய்யுங்கள்
அப்துல்கலாம் இறுதியாக எங்கு உரை நிகழ்த்தினார்
சிம்லா
ஷில்லாங்
நைனிடால்
டில்லி
அப்துல்கலாம் அவர்களது நினைவு நாள்
ஜூலை 27
ஜூலை 28
ஜூலை 29
ஜூலை 30
அப்துல்கலாம் அவர்களது நினைவிடம் எங்குள்ளது
ராமநாதபுரம்
பேய்கரும்பு
தனுஷ்கோடி
கன்னியாகுமரி
A.P.J.அப்துல்கலாம் அவர்களது முழுப்பெயர்
அதுல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
அப்துல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
அபுல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
அவுல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
