Worksheetsஒளியின் தனமை ஆண்டு 4
Total questions: 36
Worksheet time: 18mins
கீழ்காணும் படம் எதைக் காட்டுகிறது?
ஒளி நேர்கோட்டில் செல்லும்
ஒளி பிரதிபலிக்கும்
ஓளி விலகிச் செல்லும்
ஒளி திரும்பிச் செல்லும்
சொரசொரப்பான மேற்பரப்பில் ஒளி தெளிவாக ______________________.
பிரதிபலிக்கும்
பிரதிபலிக்காது
ஒளி வழ வழப்பான மேற்பரப்பில் தெளிவாக ______________________.
பிரதிபலிக்கும்
பிரதிபலிக்காது
ஒளி ஊடுருவும் பொருள் முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்வதனால் நிழல் __________________________.
தோன்றும்
தோன்றாது
ஒளி ஊடுருவாப் பொருள் முழுமையாக ஒளியை ஊருவச் செய்யாததால் தெளிவான நிழல் _______________.
தோன்றும்
தோன்றாது
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பின் நிழலின் அளவு ____________ இருக்கும்.
பெரியதாக
சிறியதாக
சம அளவில்
ஒளி மூலங்களைத் தேர்ந்தெடு.
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
சூரிய ஒளி
மெழுகுவர்த்தி
நெருப்பு
மேசை
மின்விசிறி
எது முதன்மையான ஒளி மூலம்?
சூரியன்
மெழுகுவர்த்தி
விளக்கு
நெருப்பு
ஆடித்தட்டின் மீது ஒளி படும்போது நிழல் தோன்றாது. காரணம் அது____________.
ஒளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவாப் பொருள்
குறையொளி ஊடுருவும் பொருள்
பலகை மேசையின் மேல் ஒளிபடும்போது நிழல் ஏற்படும். காரணம் பலகை ____________ ஆகும்.
ஒளி ஊடுரும் பொருள்
ஒளி ஊடுருவாப் பொருள்
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி _____________________ மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.
பளபளப்பான
சொரசொரப்பான
ஒளி_________________________ மேற்பரப்பில் பிரதிபலிக்காது.
சொரசொரப்பான
பளப்பளப்பான
வழவழப்பான மேற்பரப்பு
சொரசொரப்பான மேற்பரப்பு
சொரசொரப்பான மேற்பரப்பு
வழவழப்பான மேற்பரப்பு
ஒளி __________________ பயணிக்கும்
நேர்கோட்டில்
வளைந்து
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
ஒளி ஊடுருவும்
சூரியன் ஒளி மூலமாகும்
ஒளி எப்படி பயணம் செய்யும்?
மேலிருந்து கீழாக
நேர்கோட்டில்
தன் அச்சில்
தன் சுற்றுப்பாதையில்
ஒளியின் மூலம் எது?
வீடு
பகல்
சூரியன்
கை
எது ஒளியின் மூலம் அல்ல?
நெருப்பு
சூரியன்
கைமின்விளக்கு
பெட்டி
நிழல் எப்பொழுது தோன்றும்?
ஒளி தடைபடும்பொழுது
ஒளி ஊடுருவும் பொழுது
ஒளி இல்லாதபொழுது
இருளில்
இந்தப்பொழுது போக்கு அம்சத்தின் பெயர் என்ன?
கூத்துக் கட்டு
கதை நேரம்
நிழல் கூத்து
சிறுவர் கதை
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?
ஆடு
மான்
கழுதை
மாடு
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?ற
பறவை
எருமை
முகம்
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு எத
மான் குட்டி
குதிரை
ஆடு
பல்லி
படம் எதனைக் குறிக்கிறது?
ஒளி தடைப்படும் பொழுது நிழல் தோன்றும்.
மரம் ஒளியை தடை செய்யாது
மரம் ஒளி தருகிறது.
கண்ணாடி குவளை எவ்வாறான நிழலை உருவாக்கும்?
நிழலின்மை
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
காகித குவளை எவ்வறான நிழலை உருவாக்கும்?
நிழலின்மை
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
நெகிழி குவளை எவ்வறான நிழலின் தன்மையை உருவாக்கும்?
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
நிழலின்மை
ஒளி ஊடுருவும் தன்மை எத்தனை வகை உள்ளது?
3
5
2
1
முமுமையாக ஒளியைத் தடை செய்யும் பொருளை....................
ஒளி ஊடுருவும் தன்மை
குறையொளி ஊடுருவும்
ஒளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவாப் பொருள்
சில பொருள்கள் ஒளியை முழுமையாக ஊடுருவச் செய்யும். இவற்றை........................................
ஒளி ஊடுருவும் தன்மை
ஒளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவாப் பொருள்
குறையொளி ஊடுருவும் பொருள்
குறைந்த அளவிலான ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்களைக் ........................
ஒளி ஊடுருவாப் பொருள்
ஒளி ஊடுருவும் தன்மை
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவும் பொருள்
குறைந்த அளவிலான ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்களைக் ........................
ஒளி ஊடுருவாப் பொருள்
ஒளி ஊடுருவும் தன்மை
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி ஊடுருவும் பொருள்
கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?
கிரிஸ்டல் ஆரம்
புத்தகம்
நெகிழி உணவுப் பொட்டலம்
கீழ்காணும் படம் எதைக் காட்டுகிறது?
ஒளி நேர்கோட்டில் செல்லும்
ஒளி பிரதிபலிக்கும்
ஓளி விலகிச் செல்லும்
ஒளி திரும்பிச் செல்லும்
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பின் நிழலின் அளவு ____________ இருக்கும்.
பெரியதாக
சிறியதாக
சம அளவில்
