Worksheetsநால்வர்
Total questions: 30
Worksheet time: 30mins
திருஞானசம்பந்தர் கையில் என்ன வைத்திருப்பார்?
உழவாரம்
பொற்றாளம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ________________, மாணிக்கவாசகர்
பாண்டிய மன்னன்
சுந்தரமூர்த்தி
இவர்களுள் யார் நால்வர் பெருமக்கள் அல்ல?
திருஞானசம்பந்தர்
மறைஞானசம்பந்தர்
நால்வர் பெருமக்கள் வழிபட்ட இறைவன் யார்?
சிவன்
பிரம்மன்
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
தருமசேனர்
பிள்ளையார்
மருள்நீக்கியார்
திருநாவுக்கரசர் சைவ சமயத்திலிருந்து எந்த சமயத்தைத் தழுவினார்?
பௌத்தம்
சமணம்
சைவம்
திருநாவுக்கரசரைச் சமணர்கள் என்ன செய்தனர்?
கல்லைக் கட்டிக் கடலில் போட்டனர்
மடத்திற்குத் தீ வைத்தனர்
'சொற்றுணை வேதியன் சோதி வானவன்' பதிகத்தைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருவாதவூரர்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தரும் ________________ மூடியிருந்த கோவில் கதவைத் திருமுறை பாடி திறந்தனர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர் _________________ பாடல் பாடி பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்த்தார்
சொற்றுணை வேதியன்
வானாகி மண்ணாகி
கூற்றாயினவாறு
மந்திரமாவது நீறு
சுந்தரம் என்றால் என்ன?
செழிப்பு
அழகு
பொன்
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தில் என்ன நடந்தது?
வேதியர் வந்தார்
குரு உபதேசம் செய்தார்
சுந்தரமூர்த்தி நாயனார் வேதியரை என்னவென்று அழைத்தார்
பிதா
பித்தன்
திருநாவுக்கரசர் கையில் என்ன வைத்திருப்பார்?
உழவாரம்
வேல்
உருத்திராகம்
ஓலை
திருவாதவூரர் என்பவர் யார்?
தருமசேனர்
திருநாவலூரன்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருநாவுக்கரசரின் வேறு பெயர்கள் யாவை?
அப்பர், பிள்ளையார்
அப்பர், தருமசேனர்
அப்பர், நாவலூரன்
அப்பர், வாதவூரர்
இவற்றுள் எது சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்?
தோடுடைய செவியன்
மந்திரமாவது நீறு
கூற்றாயினவாறு விலக்ககீலீர்
பித்தா பிறைசுடி
சிவபெருமானின் வேறு பெயர் எது?
திருநாவலூரன்
திருநீலகண்டன்
'மந்திரமாவது நீறு' எனும் பாடல் எதைப் பற்றியது?
திருநீறு
தூபம்
வழிபாடு
வெப்பு நோய்
திருவெண்ணெய்நல்லூருக்குச் சுந்தரரை அழைத்துச் சென்ற வேதியர் யார்?
சுந்தரரின் தாத்தா
சுந்தரரின் உறவினர்
சிவபெருமான்
மாணிக்கவாசகர் ___________ பணி புரிந்தார்
அரசர்
அமைச்சர்
பூசகர்
திருநாவுக்கரசர் ______________பணி செய்தார்
உளவாரப்பணி
உழவாரப்பணி
உலவாரப்பணி
மாணிக்கவாசகர் பொற்காசுகளைக் கொண்டு என்ன செய்தார்?
குதிரை வாங்கினார்
அரண்மனை கட்டினார்
கோவில் கட்டினார்
வீடு கட்டினார்
சிவபுராணத்தைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
_____________ யாவது நமச்சி வாயவே.
கற்றுணை
நற்றுணை
சொற்றுணை
'கூற்றாயினவாறு' பாடலைப் பாடும்போது திருநாவுக்கரசர் எந்த நோயால் அவதியுற்றார்?
வெப்பு நோய்
கொரோனா நோய்
சூலை நோய்
மாணிக்கவாசகரின் அடையாளத்தைத் தெரிவு செய்க
தாமரைப் பூ
சின் முத்திரை
உழவாரம்
பூமாலை
திருவாதவூரர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
திருக்கடையூர்
திருநாவலூர்
திருப்புகலூர்
திலகவதி அம்மையார் யார்?
திருநாவுக்கரசரின் தமக்கை
சுந்தரமூர்த்தியின் தமக்கை
மாணிக்கவாசகரின் தமைக்கை
திருஞானசம்பந்தரின் தங்கை
திருவாசகம் எனும் _____________
அமிர்தம்
பொன்
தேன்
