Worksheets3NA_MT&IM
Total questions: 15
Worksheet time: 15mins
கக்க வைத்தல்
உண்மையைக் கூற வைத்தல்
காட்டிக்கொடுத்தல்
வேகமாகவும் மகிழ்ச்சியாகவும் செல்லுதல்
காலில் விழுதல்
மன்னிப்புக் கேட்டல் / ஆசி பெறுதல்
அறிவுரையைக் கேட்டு நடத்தல்
பிடிவாதல் பிடித்தல்
இட்டுக்கட்டுதல்
இல்லாததை இணைத்துக் கூறுதல்
மன்னிப்புக் கேட்டல்
கவரும்படி பேசுதல்
ஒருகை பார்த்தல்
சவால் விடுதல் / திறமையைக் காட்டுதல்
மன்னிப்புக் கேட்டல் / ஆசி பெறுதல்
பிடிவாதல் பிடித்தல்
கதைகட்டுதல்
பொய்யான செய்தியைக் கூறுதல்
பிறர் மனம் குளிரும்படி பேசுதல்
பிடிவாதல் பிடித்தல்
கைகொடுத்தல்
உதவி செய்தல்
அதிகமாகச் செலவு செய்தல்
செலவுக்கான பணம் இல்லாத நிலை
கையைக் கடித்தல்
உதவி செய்தல்
அதிகமாகச் செலவு செய்தல்
செலவுக்கான பணம் இல்லாத நிலை
தலையாட்டுதல்
சம்மதித்தல்
பொய் கூறுதல்
மறுத்தல்
காது குத்துதல்
ஏமாற்றுதல்
பொய் கூறுதல்
மறுத்தல்
கை விரித்தல்
ஏமாற்றுதல்
கடைசி நேரத்தல் உதவாமல் இருத்தல்
பிறர் மனம் குளிரும்படி பேசுதல்
சொல்லிக் காட்டுதல்
செய்த உதவியைக் பிறரிடம் கூறுதல்
கடைசி நேரத்தல் உதவாமல் இருத்தல்
பிறர் மனம் குளிரும்படி பேசுதல்
தலையிடுதல்
ஒரு காரியத்தில் குறுக்கிடுதல்
இல்லாததை இணைத்துக் கூறுதல்
பிறர் மனம் குளிரும்படி பேசுதல்
ஓய்வு ஒழிச்சல்
ஓய்வு எடுப்பது அல்லது இளைப்பாறுவது
இல்லாததை இணைத்துக் கூறுதல்
உணவும் தூக்கமும்
ஊண் உறக்கம்
உணவும் தூக்கமும்
ஓய்வு எடுப்பது அல்லது இளைப்பாறுவது
மகிழ்ச்சியும் துயரமும்
ஏனோ தானோ
உணவின்றி மிகவும் மெலிந்து இருப்பது
ஓய்வு எடுப்பது அல்லது இளைப்பாறுவது
அக்கறையின்றி அலட்சியமாகச் செயல்படுதல்
