wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Annual competition Quiz Final Round

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

Whom did Nabi(sal) mentioned. that he would choose him as (Khaleel) friend?

நபி (ஸல்) அவர்கள் யாரை எனது ஃகலீலாக (தோழராக) தேர்ந்தெடுத்திருப்பேன் என்று கூறினார்கள்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

2.

Who killed Umar (RA)?

உமர் (ரலி) அவர்களை கொலை செய்தது யார்?

a)

A.Yahoodhi

யஹூதி

b)

B.Majooshi

மஜூஷி

c)

C.Nasara

நஸாரா

d)

D.Najashi

நஜாஷி

3.

What is the reason to mention a year as “Aamul Huzn”?

எதனால் (ஆமுல் ஹுஜ்னு) என்று சொல்லப்படுகிறது?

a)

A.ரஸூலுல்லாவின் மரணம்

Death of prophet

b)

B.ஹதீஜா (ரலி)அவர்களின் மரணம்

Death of Khadija (RA)

c)

C.உஹத் போரின் தோல்வி

Lose of Uhad battle

d)

D.அப்துல் முத்தலிப் மரணம்

Death of Abdul Mutthalib

4.

 

Who got the good news in Jaisul Ushra(Tabuk war)?

ஜைஷுல் உஸ்ராவில் (தபூக் போரில்) சுபச்செய்தி சொல்லப்பட்டவர் யார்?

a)

A.Abu Bakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

5.

 

To which family, sadaqa was banned?

எந்த குடும்பத்திற்கு ஸதகா ஹரமாக்கப்பட்டுள்ளது?

a)

A.இம்ரான் குடும்பத்திற்கு

Family of Imran

b)

B.அபூ பக்கர் (ரலி) குடும்பத்திற்கு

Family of Abu Bakr (RA)

c)

C.அலி (ரலி) குடும்பத்திற்கு

Family of Ali (RA)

d)

D.எதுவும் இல்லை

None of the above

6.

 

On whose lead, most of the people from Ashrathul mubashara reverted to Islam?

அஷரதுல் முபஷ்ஷராவில் (சுபச் செய்தி சொல்லப்பட்டவர்களில்) பெரும்பாலானோர் யாருடைய கையில் (முன்னிலையில்) முஸ்லிம் ஆனார்கள்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

7.

 

How did Nabi (sal) praised Umar (RA)?

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உமர் (ரலி) அவர்களை புகழ்ந்தார்கள்?

a)

A.Abqari

அப்கரீ

b)

B.Aalimi

ஆலிமீ

c)

C.Hashimi

ஹாஷிமி

d)

D.All of the above அனைத்தும்

8.

 

Who is the king of Habasha ?

ஹபஷா நாட்டு மன்னர் யார்?

a)

A.Habashi

ஹபஷி

b)

B.Najashi

நஜாஷி

c)

C.Hashimi

ஹாஷிமி

d)

D.None of the above எதுவும் இல்லை

9.

 

On seeing whom, did the Angels become shy?

யாரை கண்டு மலக்குமார்கள் வெட்கப்படுகிறார்கள் என்று நபி கூறினார்கள்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

10.

 

Who did Nabi (sal) call to accompany him, like how Haroon (AS) accompanied Moosa (AS)?

மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூனைப் போன்று எனக்கு நீர் என நபி(ஸல்)அவர்கள் யாரைக் குறிப்பிட்டார்கள்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

11.

 

What was the previous name of Abu Bakr(RA) that was changed by Nabi(sal) later on?

நபி (ஸல்) அவர்களால் மாற்றப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களின் அறியாமை காலத்து (முந்தைய) பெயர் என்ன?

a)

A.Abdul Ka'ba

அப்துல் கஃபா

b)

B.Abdul Shamsh

அப்துல் ஷம்ஸ்

c)

C.Abdul Qamar

அப்துல் கமர்

d)

D.Abdul Najm

அப்துல் நஜ்ம்

12.

 

Who is mentioned as the "Sensitive Person" by Nabi(sal)?

நபி (ஸல்)அவர்களால் ரோஷமுடையவர் என்று சொல்லப்பட்டவர் யார்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

13.

 

Select the one who is not the wife of Nabi (sal)?

இவர்களில் யாரை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யவில்லை?

a)

A.Zainab binth Jahsh ஜைனப் பின்த் ஜஹ்ஷ்

b)

B.Zainab binth hindah

ஜைனப் பின்த் ஹின்தா

c)

C.Zainab binth khuzaima

ஜைனப் பின்த் ஹுஜைமா

d)

D.All of the above.அனைத்தும்

14.

 

Who is named as Dhul-kar-nain?

துல் கர்னைன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

a)

A..Umar (RA)

உமர் (ரலி)

b)

B.Usman (RA) உஸ்மான் (ரலி)

c)

C.Ali (RA)

அலி(ரலி)

d)

D.None of the above (எதுவும் இல்லை)

15.

 

Who is named as Abu Thurab by Nabi (sal)?

அபுத்-துராப் என்பது யாருக்கு சூட்டப்பட்ட பெயர்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

16.

 

From the following,who is not the children of Abu Bakr (RA)?

இவர்களில் யார் அபூபக்கர் (ரலி)அவர்களின் பிள்ளை இல்லை?

a)

A.Ayisha (RA)

ஆயிஷா (ரலி)

b)

B.Asma (RA)

அஸ்மா (ரலி)

c)

C.Abdul Rahman (RA) அப்துல் ரஹ்மான் (ரலி)

d)

D.None of the above

எதுவும் இல்லை

17.

 

Which sahabi dreamt about the wahi of azan?

பாங்கு எந்த ஸஹாபியின் கனவில் வஹீயாக வந்தது?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

18.

 

Among the below choices, which Shaikh(of Tawrath & Injeel) spoke to Nabi (sal)?

இவர்களில் யார் நபி(ஸல்) அவர்களுடன் பேசிய அறிஞர்(தவ்ராத் & இன்ஜீலை அறிந்தவர்)?

a)

A.சுராகா

Suraqa

b)

B.மைஸரா

Maisara

c)

C.வரகா

Waraqa

d)

D.இப்னு துகுன்னா

Ibn dhugunnah

19.

 

Select the one, who is not the wife of Usman (RA)?

இவர்களில் யாரை உஸ்மான் (ரலி) திருமணம் செய்யவில்லை?

a)

A.ருகைய்யா (ரலி)

Ruqaiyya (RA)

b)

B.உம்மு குல்ஸூம்(ரலி)

Ummu Kulsum (RA)

c)

C.உம்மு ஹானி (ரலி) Ummu Hani (RA)

d)

D.நாயிளா

Naayila

20.

Select the one, who did not participate in Tabuk war?

இவர்களில் யார் தபூக் போரில் கலந்துக் கொள்ளவில்லை?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

21.

 

On whose house,Umar (RA) converted to Islam in front of nabi(sal)?

உமர் (ரலி) யாருடைய வீட்டில் நபி (ஸல்)அவர்களுக்கு முன்னால் இஸ்லாமியர் ஆனார்கள்?

a)

A. in sister's house

சகோதிரியின்  வீட்டில்

b)

B .in prophet's house நபியவர்களின் வீட்டில்

c)

C. in Arkam's house

அர்கம் (ரலி) அவர்களின் வீட்டில்

d)

D. in Akram's house

அக்ரம் (ரலி) அவர்களின் வீட்டில்

22.

 

Who accompanied Nabi (sal) as third in Thawr cave?

நபி (ஸல்)அவர்களுடன் ஸௌர் குகையில் இருந்த மூன்றாம் நபர் யார்?

a)

A.Allah(S.W.T)

அல்லாஹு தஆலா

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Jibreel (Alai)

ஜிப்ரீல் (அலை)

d)

D.Angels

வானவர்கள்

23.

 

Who consolidated Quran as one mushaf?

ஒரே முஸ்ஹஃபில் அல்-குர்ஆனை ஒன்றுகூட்டியவர் யார்?

a)

A.AbuBakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Usman (RA) உஸ்மான் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

24.

 

Who married Nabi (sal)'s daughter?

நபி (ஸல்)அவர்களின் மகளை திருமணம் செய்தவர் யார்?

a)

A.Abu Bakr (RA) அபூபக்கர் (ரலி)

b)

B.Umar (RA)

உமர் (ரலி)

c)

C.Ibn Umar (RA)

இப்னு உமர் (ரலி)

d)

D.Ali (RA)

அலி(ரலி)

25.

 

During which hijra Abu Bakr (RA) passed away?

ஹிஜ்ரி எந்த வருடம் அபூபக்கர் (ரலி) அவர்கள் மௌதானார்கள்?

a)

A.11

b)

B.12

c)

C.13

d)

D.14