Font size
S
M
L
XL
Worksheetsஒன்றன்பால், பலவின்பால்
Total questions: 8
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
சிங்கம்
a)
ஒன்றன்பால்
b)
ஆண்பால்
c)
பலர்பால்
d)
பெண்பால்
2.
சொற்றோடருக்கு ஏற்ற சரியான பலவின்பாலைத் தெரிவுச் செய்க.
வேகமாக ஓடின.
a)
சிறுத்தைகள்
b)
புலி
c)
மனிதர்கள்
d)
எழுதுகோல்
3.
பழங்கள்
a)
ஒன்றன்பால்
b)
பலர்பால்
c)
பலவின்பால்
d)
பெண்பால்
4.
ஒன்றன்பால் எவைகள்.
a)
நீர்ப்புட்டி
b)
பானை
c)
பூனை
d)
குவளைகள்
e)
புத்தகங்கள்
5.
கதவுகள்
a)
ஆண்பால்
b)
பலவின்பால்
c)
ஒன்றன்பால்
d)
பெண்பால்
6.
எவைகள் பலவின்பால்.
a)
மீன்கள்
b)
நாற்காலி
c)
அடிக்கோற்கள்
d)
குட்சி
7.
வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் பலவின்பால அல்லது ஒன்றன்பாலா?
நாய்கள் முத்துவை துரட்டின.
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
8.
சரியான ஒன்றன்பாலை தெரிவுச் செய்து வாக்கியத்தை பூர்த்திச் செய்க.
_________ வேகமாக ஓடியது.
a)
குதிரை
b)
வண்டி
c)
சிறுத்தைகள்
d)
பூனைகள்
Reset
