wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பால் வகை

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஆண்பாலைக் குறிக்கும் சொற்றொடரைத் தேர்வு செய்க.

a)

புத்தகம் படிக்கிறாள்

b)

பந்து விளையாடினான்

c)

உயரே பறந்தது

d)

வேகமாக ஓடியது

2.

அம்மா சமையலறையில் ருசியாக உணவு ______________.

a)

வாங்கினாள்.

b)

வெட்டுகிறாள்

c)

சமைக்கிறார்.

d)

சமைத்தனர்

3.

படத்திற்குப் பொருந்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

தம்பிகள் மகிழ்ச்சியாக இசை நாற்காலி விளையாடுகிறார்கள்.

b)

மாணவர்கள் வகுப்பு அறையில் ஆனந்தமாக இசை நாற்காலி விளையாட்டில் கலந்து கொண்டனர்.

c)

சிறுவர்கள் திடலில் ஒற்றுமையாக காற்பந்து விளையாடினர்.

4.

படத்திலுள்ள விலங்கிற்குப் பொருத்தமான பால் சொல்லைத் தேர்வு செய்க.

a)

பலர்பால்

b)

பலவின்பால்

c)

ஒன்றன்பால்

d)

ஆண்பால்

5.

பலவின் பாலைக் குறிக்கும் வாக்கியம் எது ?

a)

பறவைகள் வானில் உயரே பறந்தன.

b)

தங்கை கடையில் கடலை மாவு வாங்கினாள்.

c)

மாணவர்கள் திடலில் உடற்பயிற்சி செய்தனர்.

d)

அதிகாலையில் சேவல் சத்தமாக கூவியது.