Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 3mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
உலகநாத பண்டிதர்
பாரதியார்
திருவள்ளுவர்
மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?
பழமொழி
திருக்குறள்
மரபுத்தொடர்
உலகநீதி
முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.
முயற்சி திருவினையாக்கும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
அகர முதல எழுத்தெல்லாம்
ஒழுக்கம் விழுப்பம் தரலான்
முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்
திருவீணை, இன்மை
திருவிணை, இண்மை
திருவினை, ஈன்மை
திருவினை, இன்மை
முயற்சி திருவினையாக்கும்........ என்ற திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும் முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்
முயற்சி ஒருவனுக்கு பணத்தை அதிகரிக்கும் முயற்சி இல்லாமை அவனை ஏழ்மையில் ஆழ்த்திவிடும்
