wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Pre Foundation Level III - Tamil

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'நா' என்பதன் பொருள் என்ன?

a)

தாலாட்டு

b)

நாக்கு

c)

நான்

d)

நாங்கள்

2.

'இன்னாத' என்பதன் பொருள் என்ன?

a)

அப்பொழுதே

b)

செய்யாதே

c)

இனிமை இல்லாத

d)

நல்ல பழக்கவழக்கம்

3.

'ஓம்புதல்' என்பதன் பொருள் என்ன ?

a)

நல்ல பழக்கவழக்கம்

b)

ஒழுக்கம்

c)

காத்தல்

d)

அடக்கம்

4.

ஒழுக்கம் ---------- ஓம்பப்படும்.



(a)  

5.

'சோ' என்பதன் பொருள் என்ன?

a)

இன்பம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

வறுமை

6.

கனியிருப்பக் ----------- கவர்ந்தற்று.



(a)  

7.
  1. 7. 'விழுப்பம்' என்பதன் பொருள் என்ன?

a)

ஒழுக்கம்

b)

சிறப்பு

c)

சிரிப்பு

d)

விழுதல்

8.

'இனிய' என்பதன் எதிர்ச்சொல் தருக.

a)

இன்னாத

b)

இந்த

c)

உன்னத

d)

உண்ணாத

9.

'மறத்தல்' என்பதன் எதிர்ச்சொல் என்ன?

a)

மறைத்தல்

b)

மாற்றுதல்

c)

நினைத்தல்

d)

படித்தல்

10.

------- மறப்பது நன்றன்று



(a)