Font size
Worksheetsவாக்கிய வகைகள்
Total questions: 11
Worksheet time: 7mins
செய்வினை என்பது எதைக் குறிக்கும்?
ஒருவர் செய்யும் செயலைக் குறிக்கும்
மற்றவர் செய்யும் செயவைக் குறிக்கும்
செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியத்தை எப்படி முடிக்க வேண்டும்?
படு, பட்டு, படும்
காரணம் எனக்கூறி முடிக்க வேண்டும் .
எறும்புகளும் தேனீக்களும் இனிப்பினை விரும்பி உண்ணும்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
விழைவு
கலவை
மாலினி ஆலயத்திற்குச் சென்றாள்; இறைவனைத் தொழுதாள்; மன அமைதிப் பெற்றாள்.
இது எந்த வகை வாக்கியம்?
கலவை
தனி
செய்தி
தொடர்
2. நாளை மழை பெய்யும்.
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
கருத்து அடிப்படையில் 4 வகை வாக்கியங்கள் உள்ளன. அவற்றினைத் தேர்ந்தெடுக.
செய்தி வாக்கியம்
கேள்வி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆண்டார்கள்.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
2. நாளை மழை பெய்யும்.
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
