NEW
Font size
WorksheetsTotal internal reflection (Day 2)
Total questions: 10
Worksheet time: 5mins
படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு கண்ணாடிப் பட்டகம் வழியாக ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் மாறுநிலைக்கோணம் எது?
A
B
C
D
ஒரு ஒளிக்கதிரானது 35o படுகோணத்தில் ஒரு கண்ணாடி ஊடகத்திலிருந்து காற்று வெளிக்கு பயணிக்கிறது. கண்ணாடி எல்லையில் ஒளிக்கதிர்களில்
பெரும்பாலானவை எதிரொளிக்கும்
பெரும்பாலானவை ஒளி விலகல் அடையும்
முழு அக எதிரொளிப்பு அடையும்.
நேராகச் செல்லும்
நீங்கள் ஒரு சமதள ஆடிக்கு முன் மூன்றடி முன்னால் நின்றால், ஆடியில் உங்களை எவ்வளவு தூரத்தில் பார்ப்பீர்கள்?
முடிவிலா
3 அடி
1.5 அடி
6 அடி
ஒரு ஸ்கூபா டைவர் (scuba diver) தலை விளக்கை அணிந்து கொண்டு நீரின் மேற்பரப்பைப் பார்க்கிறார். அவர் குத்துக்கோட்டுக்கு குறைந்தபட்சம் 30 டிகிரி கோணத்தில் பார்க்கும் போது முழு அக எதிரொளிப்பை உணர்ந்தால், நீரின் ஒளிவிலகல் எண் என்ன?
1.5
2
1
1.3
தண்ணீருக்குள் இருக்கும் லேசரில் இருந்து ஒரு ஒளிகற்றை காற்றை நோக்கி வெளியே செல்கிறது. அதன் படுகோணம் 50 டிகிரியாக இருக்கிறது வைத்துக்கொள்வோம். ஸ்நெல் விதிப்படி அதன் ஒளிவிலகல் கோணம் எவ்வளவு?
1.33 sin(50)
sin-1 (1.33 sin 50)
sin-1 (1 / 1.33 sin 50)
எதுவுமில்லை
ஒளிவிலகல் எண் 2 கொண்ட ஊடகத்திலிருந்து காற்றில் பயணிக்கும் ஒளிக்கதிரின் மாறுநிலை கோணத்தின் மதிப்பு
45 டிகிரி
30 டிகிரி
60 டிகிரி
எதுவுமில்லை
30 டிகிரி மாறுநிலை கோணம் கொண்ட இந்த ஒளியிழை குழாயின் ஒளிவிலகல் எண் எவ்வளவு?
1.2
1.5
2
0
ஒரு சமதள ஆடியில் தெரியும் ஒரு கடிகாரத்தின் படம் இங்கே காட்டப்பட்டுள்ளது. அது எந்த நேரத்தை காட்டுகிறது?
02:25
02:35
09:25
09:35
ஒரு சிவப்பு ஒளிக்கதிரானது ஒரு அரைவட்ட கண்ணாடியில் வளைபரப்புக்கு செங்குத்தாக விழுகிறது. பகுதி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த நிகழ்வினை எந்த வரைபடம் காட்டுகிறது.
`
காற்றில் இருந்து ஒரு கண்ணாடி ஊடகம் வழியாக ஒளி கடந்து பின்னர் மீண்டும் காற்றில் sஎல்வது போல ஒரு மாணவர் நான்கு வரைபடங்களை வரைகிறார். கண்ணாடிக்கான மாறுநிலை கோணம் 42° ஆகும்.
எந்த வரைபடத்தில் ஒளியின் பாதை சரியாக இல்லை?
