wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுகாதாரம்

Total questions: 43

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

உணவு தயாரிப்பதற்கு முன் நாம் இரு கைகளையும் வழலையைப் பயன்படுத்தி ................. வேண்டும்.

a)

துடைக்க

b)

கழுவ

2.

சமையலில் ஈடுபடும்போது ................... கடைப்பிடித்து உணவு தயாரித்தல் அவசியம்.

a)

சுத்தத்தைக்

b)

அசுத்தத்தைக்

c)

சுய சுகாதாரம்

3.

எத்தனைப் பாகை நீர் கொதிநிலை வரும்வரை உணவிகளைச் சமைக்க வேண்டும்?

a)

50

b)

100

c)

200

4.

கைகளைத் துடைக்கும்போதும் சமயல் மேசையையும் சட்டிகளையும் கையாளும் போதும் .................... துணிகளையே பயன்படுத்த வேண்டும்.

a)

ஒரே

b)

வெவ்வேறு

5.

சமையளுக்குத் தேவையற்ற கருவியைத் தெரிவு செய்க.

a)

கலவை இயந்திரம்

b)

மின் கெண்டி

c)

வட்டையம்

d)

அடுப்பு

6.

உடல் பருமனை உண்டாக்கும் உணவைத் தேர்ந்தெடு.

a)

கத்திரிக்காய்

b)

ஆப்பிள்

c)

பனிக்கூழ்

d)

பால்

7.

__________________ அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

a)

மீன்

b)

பொறித்த கோழி

c)

ரொட்டி

d)

பழம்

8.

ஏன் அதிகமாக மிட்டாய் சாப்பிடக் கூடாது?

a)

இனிப்பான உணவு உடல் பருமனை உண்டாக்கும்

b)

சத்துள்ள உணவு உடல் பருமனை உண்டாக்கும்

9.

உடல் பருமனை உண்டாக்காத உணவைத் தேர்ந்தெடு

a)

ஆரஞ்சு

b)

அவரைக்காய்

c)

அணிச்சல்

d)

அன்னாசி

10.

_______________ அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்.

a)

பால்

b)

தண்ணீர்

c)

குளிர்பானம்

11.

அணிச்சலை அதிகமாக உண்ணும் முத்து உடல் பருமனுக்கு ஆளாகுவான் .

இக்கூற்று சரியா?பிழையா?

a)

சரி

b)

பிழை

12.

உடல் எடையை உண்டாக்கும் உணவைத் தேர்ந்தெடு

a)
b)
c)
13.

உடல் எடையை அதிகரிக்காத உணவு எது?

a)
b)
c)
14.

கழிவறையைப் பயன்படுத்திய பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

வழலைக்கட்டுயைக் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்

b)

உடலை நன்கு துவட்ட வேண்டும்

c)

மெல்லிழைத்தாளைக் கழிவறையில் போட வேண்டும்

15.

நாம் எப்பொழுதும் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்?

a)

கொழுப்புச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்.

b)

சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

c)

சீனி மற்றும் உப்பு நிறைந்த உணவை உண்ண வேண்டும்.

d)

புரதச்சத்து மட்டுமே நிறைந்த உணவை உள்ள வேண்டும்

16.

அதிக _________________ கொண்டுள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்

a)

உப்பு

b)

சீனி

c)

சீனி, உப்பு, கொழுப்பு

d)

உப்பு மற்றும் சீனி

17.

_________________ உண்டால் நம் உடல் எடை அதிகரிக்கும்.

a)

புரதச்சத்து

b)

ஊட்டச்சத்து

c)

மாவுச்சத்து

18.

இவற்றுள் எது உணவு பற்றாக்குறைவினால் ஏற்படும் விளைவு அல்ல?

a)

உடல் பருமனாகும்

b)

உடல் மெலிந்து காணப்படும்.

c)

உடல் வலு இழந்து போகும்.

d)

குடல் புற்றுநோய் உண்டாகும்.

19.

தவறான கூற்றைத் தெரிவு செய்

a)

புகையிலைக் கொண்ட பொருள்களில் குழாய்ச்சுருட்டும் ஒன்றாகும்.

b)

வெண்சுருட்டு நுரையீரல் மற்றும் வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும்.

c)

புகைப்பழக்கம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும்.

d)

18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் வெண்சுருட்டை வாங்கலாம்.

20.

காலை உணவு __________ வளர்ச்சிக்கு உதவுகிறது.

a)

சக்தி

b)

தூக்கம்

c)

மூளை

21.

மதிய உணவு உடலுக்குச் ____________ கொடுக்கிறது.

a)

சக்தி

b)

தூக்கம்

c)

ஓய்வு

22.

இவை _______ உணவு வகையாகும்

a)

இரவு

b)

காலை

c)

மதியம்

23.

நாம் விளையாடுவதற்கு முன் தணித்தல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

a)

சரி

b)

தவறு

24.

நான் விளையாட்டு உடை மற்றும் காலணியை அணிந்து விளையாட செல்வேன்.

a)

சரி

b)

சரி

25.

மாதாந்திரக்கூட்டங்களின்

நோக்கங்களில் ஒன்று?

a)

எல்லாக் குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பு

b)

எல்லாக் குழந்தைகளுக்கும் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்களை அணுகவது எப்படி என்பது பற்றிய கலந்துரையாடல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

26.

பின்வருபவைகளில் எது ஒரு ஆரோக்கியமான நடைமுறை அல்ல?

a)

நோய்த்தடுப்பு, குழந்தைப் பிறப்பிற்கான தயார்நிலை

b)

சர்க்கரைநீர், தேன் முதலியவை போன்ற இத்தகைய பொருட்களை புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு முன்பாக வழங்குவது

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

27.

ஒரு குழந்தை பிறந்தது முதல் தொடங்கி அவர்கள் 2 வருடங்களை நிறைவு செய்யும் வரையிலான காலத்தின் போதான எல்லா முக்கிய கட்டங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும்

a)

ஆம்

b)

இல்லை

28.

மாதாந்திர கூட்டங்களின் போது, நீங்கள் முக்கியமாக _____________________?

a)

உங்கள் வசிப்பிடப்பகுதியில் கிடைக்கும் வசதிகளைப் பற்றி விவாதிக்கிறீர்கள்

b)

முந்தைய மாத செயல்பாடுகள் பற்றி மதிப்பாய்வு செய்கிறீர்கள்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

29.

நேர்மறையான நடத்தைகளை ஊக்கப்படுத்தும் உங்கள் முயற்சிகளில் பெரும்பாலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள். ஆனால் சில சமயங்களில் சில நீங்கள் சந்திக்கக்கூடும்

a)

ஆம்

b)

இல்லை

30.

மாதாந்திரக் கூட்டங்களின் போது வெவ்வேறு பிரச்சனைகளுக்கு வரம்புக்குட்பட்டு தீர்வுகள்கானும் ஒரு பொறுப்பினை அங்கன்வாடி பணியாளர் கொண்டுள்ளார்

a)

ஆம்

b)

இல்லை

31.

பின்வரும் கருத்துக்களில் எது சரியானது

a)

உங்கள் பகுதியிலுள்ள எல்லாக் குடும்பங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

b)

கர்ப்பிணிப் பெண்களுள்ள குடும்பங்களை மட்டுமே நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

32.

புள்ளி விவரக்கணக்குப் பதிவேட்டில் ஒரு வயதுக்குக்கீழுள்ள குழந்தையின் எந்தத்தகவலை நீங்கள் பதிவு செய்வீர்கள்?

a)

குழந்தையின் ஜாதி மற்றும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை

b)

குழந்தையின் பிறந்த தேதி

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

33.

கர்ப்பகாலத்தில் ஆரொக்கியமான நடத்தைகள் பற்றிய உதாரணங்களில் இதில் எது தவறானது

a)

பிரசவத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை

b)

தடுப்பூசி போடாமல் இருத்தல்

c)

இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்ளுதல்

d)

இவற்றில் எதுவுமில்லை

34.

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டியதில் சரியானது

a)

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் சீம்பால் கொடுத்தல் ஒரு பலவீனமான பிறந்த குழந்தையை வீட்டில் கவனித்துக்கொள்வது

b)

அவசர காலத்தில் சரியாக மருத்துவமனைக்கு செல்லாமல் இருத்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

35.

வயிற்றுப்போக்கு

உள்ள குழந்தைகளுக்கு ORS வழங்குவது?

a)

சரி

b)

தவறு

36.

வீடுகள் பார்வையின் போதும் நீங்கள் செய்ய வேண்டியதில் தவறானது

a)

6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுத்தல்

b)

வீட்டிலேயே ஒரு பலவீனமாக பிறந்த குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கூறுதல்

c)

தாய்ப்பாலுடன் 6 மாதங்களுக்குள் தண்ணீரும் சேர்த்து கொடுத்தல்

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

37.

மாதாந்திர கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நாம் செய்யவேண்டியது?

a)

நாம் செய்த திட்டங்களை முந்தைய மாதம் எவ்வாறு மேற்கொண்டோம் என்பதை ஆய்வு செய்வது

b)

முன்பு செய்ததை பரிசீலனை செய்யாமல் இருப்பது

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

38.

குழந்தை பிறந்தவுடன் அங்கன்வாடி பணியாளர் செய்யவேண்டியது

a)

அந்த குடும்பத்தை வீடுகள் பார்வை மூலம் பார்வையிட்டு குழந்தையை பராமரிக்க போதுமான நல்ல கல்வியை உறுதிப்படுத்துதல்

b)

வீடுகள் பார்வையிடாமல் இருத்தால்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவும் இல்லை

39.

சுகாதாரம் மாற்றம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு ஏன் இணைந்து வேலை செய்யும் வேண்டும்

a)

அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளவும் இதன்மூலம் பெண்களை மற்றும் குழந்தைகள் இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கலாம்

b)

வேலை பளுவைக்குறைப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுதல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவும் இல்லை

40.

கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரையிலான அந்த 1000 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்

a)

ஆம்

b)

இல்லை

41.

மாதாந்திர கூட்டத்தின்போது எடுக்கும் முயற்சியில் பெரும்பாலான சமயங்களில் வெற்றி பெறுவீர்கள் ஆனால் சில நேரங்களில் சிரமங்களை சந்திக்க கூடும் அப்பொழுது உங்களுக்கு உதவியாக மேற்பார்வையாளர், ANM, CDPO ஆகியோருடன் ஒன்று சேர்ந்து தீர்வுகளை கண்டறிந்து வெற்றியடைய உதவுவார்கள்

a)

ஆம்

b)

இல்லை

42.

கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரை ஏன் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம்

a)

இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் தாய் இறப்பு குழந்தை இறப்பு எடை குறைவான குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதற்கு

b)

குழந்தைகளை பராமரித்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

43.

பிரசவித்த தாய் ஆபத்தான அறிகுறியுடன் இருந்தால் என்ன செய்ய வேண்டும்

a)

வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்தல்

b)

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை