Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குர்ஆன் & ஹதீஸ்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

அதிக வயது வாழவேண்டும் என்ற பேராசை உடையவர்கள்

a)

குரைஷிகள்

b)

யூதர்கள்

c)

மஜுஸிகள்

2.

மனிதர்களை சுவனத்தில் நுழைவிக்கும் இரு செயல்கள் எனக் கூறப்பட்டவை

a)

பொறுமை மற்றும் நற்குணங்கள்

b)

தொழுகை மற்றும் பொறுமை

c)

அல்லாஹ்விள் மீது தக்வா மற்றும் நற்குணங்கள்

3.

மறமையில் நபியுடன் நெருக்கமாக ,சமீபத்தில் இருப்பவர்கள்.

a)

நற்குணவான்கள்

b)

ஷஹீதுகள்

c)

பெற்றோரைப் பேணுபவர்கள்

4.

ஹிஜ்ரி ஆண்டு கணக்கு எந்த கலீபாவுடைய காலத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது?

a)

உமர் பின் அப்துல்அஜீஸ்

b)

உமர் பின் கத்தாப்

c)

அபூபக்ர்

5.

அல்குர்ஆனில் நீண்ட ஒரு வசனம் எதனைப் பற்றி பேசுகின்றது

a)

கடன்

b)

ஜகாத்

c)

தொழுகை

6.

அல்குர்ஆனை அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்யும் மிகப்பெரிய அச்சகம் அமைந்துள்ள இடம்

a)

ரியாத் நகரம்

b)

மக்கா முகர்ரமா

c)

மதீனா முன்வ்வரா

7.

தொழுகையை விடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட கூட்டம்

a)

பைத்தியகாரர்கள்

b)

நோயாளிகள்

c)

சக்தி இல்லாதவர்கள்

8.

மரணத் தருவாயில் இருக்கின்ற மனிதன் எந்த அமலை செய்ய இறைவன் இடத்தில் சந்தர்ப்பத்தை கேட்பான்?

a)

தொழுகை

b)

அல்குர்ஆன் ஓதுதல்

c)

தர்மம்

9.

பெயர் மற்றும் பண்புகளில் அல்லாஹ் ﷻ வை ஓர்மைப்படுத்தல் என்பதைக் குறிக்கும் ஏகத்துவம்

a)

தவ்ஹீதுல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்

b)

தவ்ஹீதுல் உலுாஹிய்யா

c)

தவ்ஹீதுர் ருபூபிய்யா

10.

நபி ﷺ அவர்களுடைய காலத்திலேயே சிந்தனை வடிவில் தோற்றம் பெற்ற வழிகெட்ட சிந்தனை பிரிவு எது?

a)

ஷீயா

b)

முஃதஸிலா

c)

ஹவாரிஜ்

11.

மறுமையில் மனித உரிமைகள் தொடர்பான விஷயத்திற்கு பழி தீர்க்கப்படும் இடம்

a)

கன்தரா

b)

முன்தஹா

c)

கவ்ஸர்

12.

------------- உடைய அனைத்தும் யூதர்களுக்கு ஹராமாக்கப் பட்டிருந்தது

a)

வட்டி

b)

விஷம்

c)

நகம்

13.

நபியே!) கூறும். என்னுடைய ----------- அல்லாஹ்விற்கு சொந்தமாகும்.

a)

தொழுகை

b)

மரணம்

c)

வாழ்வு

d)

அனைத்தும்

14.

ஒவ்வொரு நபிக்கும் ------------- இல் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக்கியிருந்தோம்.

a)

மனிதர்

b)

முனாபிக்

c)

ஜின்

d)

மனிதர் மற்றும் ஜின்

15.

முஹம்மது நபி ------- வருடங்கள் ரமளான் நோன்பு நோற்றார்கள்.

a)

9

b)

10

c)

8

d)

11

16.

மூஸா நபி தேர்ந்தெடுத்த ஆண்கள்

a)

40

b)

70

c)

12

17.

ஊர்ந்து திரியும் படைப்பு (விலங்கு)களில் மிகக் கெட்டவையாகக் இவர்களுக்கு உவமையாக குறிப்பிடப்படுவது.

a)

பாம்பு

b)

நபியுடன் உடனபடிக்கையை முறித்த நிராகரிப்பாளர்கள்.

c)

அநியாயமாக மற்றவர்களை கொல்பவர்

18.

பிர்தவ்ஸை அனந்தரமாக கொள்பவர்களின் முதல் பண்பாக அல்லாஹ் கூறுவது

a)

வீணாணவற்றை விட்டு விலகி இருத்தல்

b)

உள்ளச்சத்துடன் தொழுதல்

c)

நபியை பின்பற்றல்

19.

விசுவாசிகளிடையே அன்பு பிணைப்பு உண்டாகியது எதனால்?

a)

அல்லாஹ்வின் அருள்.

b)

நபியின் நற்குணம்

c)

ஸஹாபாக்களின் நற்குணம்.

20.

நபிகளாரின் இறுதி வார்த்தைகள் இந்த இபாதத்தைப் பற்றியதுதாகத்தான் இருந்தது

a)

ஸகாத்

b)

தொழுகை

c)

நோன்பு