wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah Tahun 6

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

முந்தைய காலத்தில் இந்துக்கள் எதனைக் கொண்டு கோலமிட்டனர்?

a)

அரிசி மாவு

b)

சோள மாவு

c)

கோதுமை மாவு

2.

சீன சமூகத்தினர் சீனப்புத்தாண்டின் போது எதற்காக தங்களின் பெற்றோர் வீட்டில் கூடுவர் ?

a)

கூடி பேசுவதற்காக

b)

விருந்துண்ணலுக்காக

c)

இறைவழிப்பாட்டிற்காக

3.

இவ்வுணவு எந்தச் சமூகத்தினரின் உணவாகும்?

a)

சீன சமூகத்தினர்

b)

இந்தியர்

c)

மலாய்ச் சமூகத்தினர்

4.

அரிசி மாவினால் கோலம் போடுவதன் நோக்கம் என்ன ?

a)

அரிசி மாவினால் கோலமிடுவதால் அழகாகக் காட்டியளிக்கும்.

b)

அரிசி மாவினால் கோலமிடுவதால் புண்ணியம் கிட்டும்.

c)

அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகப் பயன்படுகிறது.

5.

இக்கால தலைமுறையினர் ஏன் பாரம்பரியப் பண்டிகைகளைத் தத்தம் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் ?

a)

நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.

b)

விடுமுறையில் நல்ல வழியில் கழிக்க முடியும்.

c)

ஓய்வு எடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.

6.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது யாருடைய பாரம்பரியமாகும் ?

a)

இந்துக்கள்

b)

கிறிஸ்துவர்கள்

c)

கடசானியர்கள்

7.

பண்டிகைப் பாரம்பரியத்தைப் போற்றுவதன் அவசியம் என்ன ?

a)

நாட்டின் அடையாளமாகத் திகழும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்துதல்.

b)

நட்புறவுடன் பழகும் மனப்பான்மையையும் அக்கறையுணர்வையும் சிறுமைப்படுத்துதல்

c)

நல்லுறவையும் ஒற்றுமையையும் வழுவிழக்கச்செய்தல்.

8.

தினமும் ஐந்து வேலை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பதும் எந்த சமயத்தினரின் கடமையாகும்?

a)

தௌ

b)

இஸ்லாம்

c)

இந்து

d)

பௌத்தம்

9.

................................. பொறுத்தவரையிலும் பாரம்பரிய நம்பிக்கைகளைத்தான் பின்பற்றி வருகின்றனர். இவர்களின் நம்பிக்கை இயற்கையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கின்றது. யாருடைய நம்பிக்கைகள் இவை?

a)

பழங்குடியினர்

b)

இஸ்லாம்

c)

மெலனாவ்

d)

பஜாவ்

10.

கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ______________ கூட்டமாகச் சேர்ந்து தேவாலயத்தில் வழிபடுவர்.

a)

திங்களன்று

b)

புதனன்று

c)

ஞாயிறன்று

11.

எந்த மதத்தினர் கர்மவினையின்பால் நம்பிக்கை கொண்டவர்கள்.

a)

இந்துக்கள்

b)

இஸ்லாமியர்கள்

c)

சீக்கியர்கள்

12.

கர்மவினை என்பதன் பொருள் என்ன ?

a)

நல்லவற்றைச் செய்தால் நல்லவையே வந்து சேரும்.

b)

நல்லவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.

c)

தீயவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.

13.

சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?

a)

காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்

b)

சீனப் புத்தாண்டு, லோய் கிராத்தோங் பண்டிகை

c)

ஜிஸ் பாய் புத்தாண்டு

14.

இவ்விழா எந்தச் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது ?

a)

பழங்குடியினர்

b)

மலாக்கா போர்த்துகீசிய சமூகத்தினர்

c)

சயாமியர்

15.

அறுவடை நாளின் இன்பத்தை

அனைவரும் உணர்ந்திடச் செய்ததுவே,

நன்மைகள் யாவும் பெருகிடவே

நீண்ட வீடுகளை அலங்கரித்தே...


மேலே காணும் கவிதை வரிகள் எந்த பெருநாளைக் குறித்து நிற்கிறது?

a)

தீபத் திருநாள்

b)

சன் பெட்ரோ விழா

c)

தாடாவ் கெஅமத்தான்

d)

காவாய் திருநாள்

16.

# மரத்தை அலங்கரித்தல்

# தேவாலயத்தில் ஜெபம் செய்தல்

# குடும்பத்தாருடன் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்ளுதல்


மேலே காணும் சூழலைக் கொண்ட பண்டிகையைத் தெரிவு செய்க.

a)

சீனப் புத்தாண்டு

b)

நோன்பு பெருநாள்

c)

கிறிஸ்துமஸ்

17.

மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....

a)

16.09.1963

b)

15.09.1963

c)

31.08.1957

d)

16.07.1963

18.

நான் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவன்.என்னை கீத்தார் போல் வாசிப்பார்கள்.நான் யார்?

a)
b)
c)
d)
19.

கீழ்க்காண்பனவற்றுள் எது மலாய்காரர்களின் இசைக் கருவி அல்ல ?

a)

கொம்பாங்

b)

செருலிங்

c)

ரெபாப்

d)

தவில்

20.

a)

கீத்தார்

b)

ரெபாப்

c)

சப்பே

d)

சொம்போத்தோன்

21.

a)

தாகு

b)

கெடோம்பாக்

c)

கோங்

d)

போ (BO)

22.

சரியான மாநில மரபுச் சின்னங்களைத் தேர்ந்தெடுக்கவும்

a)

பெர்லிஸ்

b)

கெடா

c)

சிலாங்கூர்

d)

பேராக்

23.
a)

சபா

b)

நெகிரி செம்பிலான்

c)

ஜொகூர்

d)

பெர்லிஸ்

24.

a)

சிரம்பான்

b)

பெர்லிஸ்

c)

பேராக்

d)

சிலாங்கூர்

Similar Resources on Wayground