NEW
Font size
Worksheetsசுதந்திர மாத புதிர்ப்போட்டி - ஆண்டு 5 & 6
Total questions: 25
Worksheet time: 13mins
மலேசியா சுதந்திரம் அடைந்து _______ ஆண்டுகள் ஆகின்றன.
64
63
65
2021 ஆண்டின் சுதந்திரதினத்தின் கருப்பொருள் என்ன?
ஒரே மலேசியா
சுதந்திர மலேசியா
பரிவுமிகு மலேசியா
மலேசியா நாட்டின் சுதந்திர தந்தை ______________________.
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஓன் பின் ஜபார்
துன் அப்துல் ரசாக்
மலேசியாவின் தேசிய விலங்கு எது?
புலி
சிங்கம்
மான்
____________________ தேசிய சின்னத்தைக் காணலாம்.
அரசாங்க கட்டடங்களில்
வீடுகளில்
பேராங்காடிகளில்
தேசிய கொடியின் பெயர் என்ன?
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் பூத்தே
ஜாலூர் மேரா
தேசியச் சின்னத்தில் _____________ கிரிஸ்கள் உள்ளன.
4
3
5
31 ஆகஸ்ட்டு 1957- ________________ துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திர பிரகடன விழாவை நிகழ்த்தினார்.
கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கம்
திரங்கானு அரங்கம்
ஜொகூர் அரங்கம்
தேசிய மலரின் ஐந்து இதழ்கள் எதைக் குறிக்கின்றன?
தேசியக் கோட்பாடு
ஐக்கிய நாடுகள்
மாநிலங்கள்
இரட்டைக் கோபுரத்தின் உயரம் என்ன?
415.9 மீ
514.9 மீ
451.9 மீ
நம் நாட்டின் முதல் உள்தயாரிப்பான மகிழுந்தின் பெயர் என்ன?
வீரா
பெர்டானா
புரோட்டோன் சாகா
தேசியச் சின்னத்தின் முழக்கவரி ________________________________.
ஒற்றுமையே பலம்
ஒருமைப்பாடு நன்மைக்கு வித்திடும்
ஐக்கியம் மேன்மையைத் தரும்
செம்பருத்தி ____________________ குறிக்கிறது.
ஒற்றுமை மலரைக்
அரசாங்க மலரைக்
தேசிய மலரைக்
நம் நாட்டிற்கு வந்த முதல் அந்நிய சக்தி எது?
போர்த்துகீஸ்
டச்சு
பிரிட்டிஷ்
நம் நாட்டின் முகாமைத் தலைவர் யார்?
பிரதமர்
அமைச்சர்
மாமன்னர்
தேசியக் கொடியின் பெயர் ஜாலூர் கெமிலாங் என யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
துன் டாக்டர் மகாதீர் முகமது
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
கெமிலாங் என்றால் __________ அல்லது மேம்புகழ் எனப் பொருள்படும்.
ஒளிரும்
கண்ணியம்
புகழ்
நம் நாட்டின் மூவின மக்கள் யாவர்?
மலாய்க்காரர், சீனர், இந்தியர்
மலாய்க்காரர், இபானியர், சீனர்
மலாய்க்காரர், சீனர், சீக்கியர்
சுதந்திர உடன்படிக்கை எங்கு நடைபெற்றது?
அமெரிக்கா
ஜப்பான்
லண்டன்
நம் நாட்டின் தலைநகரத்தின் பெயரென்ன?
மலாக்கா
கூட்டரசு பிரதேசம்
கோலாலும்பூர்
மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
16 செப்டம்பர்
31 செப்டம்பர்
12 செப்டம்பர்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
இது தேசியக் கோட்பாட்டின் ________ கோட்பாடாகும்.
2
3
4
நம் நாட்டின் இப்பொழுதுள்ள மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
சிலாங்கூர்
கிளந்தான்
பகாங்
ஜொகூர் மாநிலக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
5
4
3
பெர்லிஸ் ஆட்சியாளர் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்.
சுல்தான்
ராஜா
கவர்னர்
