NEW
Font size
Worksheetssejarah tahun 6
Total questions: 27
Worksheet time: 16mins
மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஜனநாயக முறையை அமல்படுத்துதல்
மக்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் பயணம் செய்ய
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
சர் டேவிட்
ஆகஸ்ட்டு 1963-இல் மலேசிய உருவாக்கத்தை எந்த இரு நாடுகள் எதிர்த்தன?
சிங்கப்பூர், தாய்லாந்து
ஜாவா, வியட்நாம்
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்
மலேசியா எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
18 ஜூலை 1963
16 செப்டெம்பர் 1963
16 ஆகஸ்ட்டு 1963
குரு நானக் எந்த மதத்தினரின் குரு ஆவார் ?
சீக்கியர்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
இப்படம் எந்த மதத்தினரின் சமயச் சின்னமாகும்?
பௌத்த மதம்
தௌ மதம்
இந்து மதம்
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ், நமது நாட்டின் _________ பிரதமர்.
மூன்றாவது
முதல்
ஆறாவது
ஐந்தாவது
நம் நாட்டின் சுதந்திரத் தந்தை யார்?
டத்தொ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
துன் உசேன் இன் டத்தோ ஒன்
துன் அப்துல்ல பின் ஹஜி அகமது படாவி
வாகனத் தொழிற்துறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1993
1983
1973
முதல் தேசிய மகிழுந்து உற்பத்தி எநங்கு நிறுவப்பட்டது ?
ஷா ஆலாம், சிலாங்கூர்.
தங்ஜோங் மாலிம். பேராக்
காப்பார், சிலாங்கூர்
முதல் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் எது ?
புரோட்டோன் X70
புரோட்டோன் வீரா
புரோட்டோன் சாகா
பாரம்பரிய பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள சிறிய அளவிலான மூலதம் போதுமானது.
சரி
தவறு
இருக்கலாம்
வாணிப பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள அதிக அளவிலான தொழிலாளர்கள் தேவை.
சரி
தவறு
இருக்கலாம்
நம் நாட்டின் இரண்டாவது பிரதமர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் பின் ஓன்
நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் பின் ஓன்
டத்தோ ஶ்ரீ முகமட் ரஜீப் அவர்களின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் யாது ?
'மலேசியா மடானி'
"ஒரே மலேசியா'
"நவீன மலேசியா'
அனைத்துலக விமான நிலையம், பெட்ரோனாஸ் இரட்டை மாடி கோபுரம் யார் தலைமைத்துவத்தின் கீழ் கட்டப்பட்டது ?
துன் உசேன் ஓன்
துன் அப்துல்லா அமாட் படாவி
துன் டாக்டர் மகாதீர்
மலேசிய தொடக்க கால பொருளாதார வளர்ச்சியில் இடம் பெறாத துறை எது ?
விவசாயத் துறை
சுரங்கத் துறை
வாகனத் துறை
அரசாங்கம் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் நோக்கம் என்ன ?
மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்க
மக்களிடையே இன வேறுபாட்டினை வளர்க்க
மக்களை மகிழ்ச்சிப்படுத்த
வழிபாட்டுத் தலங்களின் முக்கியப் பங்கு என்ன ?
மக்கள் ஒன்றுகூடி விழாக்களை நடத்தும் இடமாகத் திகழ்கின்றன.
மக்கள் ஒன்றுகூடி சமயப் போதனைகளையும் நம்பிக்கைகள் தொடர்பான விளக்கங்களைப் பெறும் இடமாகத் திகழ்கின்றன.
மக்கள் ஒன்றுகூடி பொழுதைக் கழிக்கும் இடமாகத் திகழ்கின்றன.
கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத் தலம் எது ?
குருக்கள் என்பவர் எந்த வழிபாட்டுத் தலத்தில் பூஜைகள் செய்வார் ?
பள்ளிவாசல்
சீனக் கோயில்
கோயில்
நாம் வழிபாட்டுத் தலங்களில் என்ன செய்ய வேண்டும்?
வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
வழிபாட்டின்போது நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும்.
வழிபாட்டின்போது திறன்பேசியைப் பயன்படுத்த வேண்டும்.
பெட்ரோனாஸ் நிறுவனம் நாட்டின் பெட்ரோலியத் தொழிற்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிக்கத் தோற்றுவிக்கப்பட்டது.
இக்கட்டடம் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமாகும்.
