wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

"சுதந்திர மலேசியா" புதிர்ப்போட்டி 2021 படிநிலை 2

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?

a)

60

b)

64

c)

63

d)

65

2.

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருள் என்ன?

a)

ஒரே மலேசியா

b)

பரிவுமிக்க மலேசியா

c)

தேசிய தின விழா

d)

கொரோனாவைத் தடுப்போம்

3.

நம் நாட்டின் தேசிய பறவை என்ன ?

a)
b)
c)
d)
4.

நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
5.

நம் நாட்டின் தேசிய பழம் என்ன ?

a)
b)
c)
d)
6.

நம் நாட்டில் 2 முறை பிரதமராக இருந்தவர் யார்?

a)
b)
c)
d)
7.

நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?

a)
b)
c)
8.

நான்காவது கோட்பாட்டைக் கண்டறிக.

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

e)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

9.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது ?

a)
b)
c)
d)
10.

நம் நாட்டின் அரச வர்ணம் எது ?

a)

வெள்ளை

b)

சிவப்பு

c)

மஞ்சள்

d)

நீலம்

11.

நமது நாட்டின் தேசிய பண் எது?

a)

Jalur Gemilang

b)

Negaraku

c)

Tanggal 31

d)

Keranamu Malaysia

12.

தேசியக் கொடியை .......... என்று அழைப்பார்கள்.

a)

Jalur Perdana

b)

Jalur Garisan

c)

Jalur Gemilang

d)

Jalur Merdeka

13.

மலேசிய கொடியில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்

b)

மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்

c)

பல்லின மக்களின் ஒற்றுமை

d)

பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு

14.

64-வது தேசிய தினத்தின் சின்னம் எது?

a)
b)
c)
d)
15.

விடுபட்ட தேசிய கீதப் பாடல் வரியைப் பூர்த்தி செய்.


Negaraku,

tanah tumpahnya darahku

____________________,

bersatu dan maju.

a)

rakyat selamat

b)

rakyat bahagia

c)

rakyat hidup

d)

rakyat maju

16.

கீழ்க்காண்பவற்றுள் எது நமது நாட்டுச் சுதந்திரத்தைக் குறிக்கிறது ?

a)
b)
c)
d)
17.

மலேசிய கொடியில் உள்ள நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?

a)

14 மாநகரங்கள்

b)

14 மாநில சுல்தான்கள்

c)

14 இன மலேசிய மக்கள்

d)

14 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்

18.

சிலாங்கூர் மாநில கொடியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
19.

தேசிய கொடியில் மொத்தம் எத்தனை சிவப்பு, வெள்ளை கோடுகள் உள்ளன?

a)

13

b)

12

c)

14

d)

15

20.

தேசிய மலரில் உள்ள 5 இதழ்கள் எதனைக் குறிக்கின்றன?

a)

நாட்டின் பல்லின மக்கள்

b)

தேசிய பண்

c)

தேசிய கோட்பாடு

d)

அரசியலமைப்பு

21.

நமது நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளில் (Rukun Negara) எத்தனையாவது கூற்று நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது ?

a)

1

b)

2

c)

3

d)

4

e)

5

22.

தேசியச் சின்னத்தில் இருக்கும் நிலா மற்றும் நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?

a)

இஸ்லாம் மதம்

b)

வீரத்தை

c)

அமைதியை

23.

மலேசியா எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?

a)

31.08.1927

b)

31.08.1937

c)

31.08.1947

d)

31.08.1957

24.

மலேசியா யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது ?

a)

ஐப்பான்

b)

சியாம்

c)

பிரிட்டிஷ்

d)

போர்த்துகல்

25.

நமது நாட்டின் சுதந்திர தந்தை யார்?

a)

துன் மகாதீர் முகமது

b)

துன் உசேன் ஓன்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

26.

முதன்முதலில் நமது தேசியக் கொடி எங்கு ஏற்றப்பட்டது?

a)

சிலாங்கூர் சுல்தான் அரண்மனை

b)

மெர்டேக்கா அரங்கம்

c)

புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்

27.

துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேக்கா முழக்கமிட்டார்?

a)
b)
c)
28.

துங்கு அப்துல் ரஹ்மான் கை உயர்த்தி 'மெர்டேக்கா' என முழக்கமிட்டது எதனைக் குறிக்கின்றது?

a)

நம் நாடு பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொண்டது

b)

நம் நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது

c)

நம் நாடு அமைதியானது

d)

நம் நாடு வல்லரசு நாடாக மாறியது.

29.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் யார்?

a)

துன் வீ.தி.சம்பந்தன்

b)

துன் ச.சாமிவேலு

c)

துன் எச்.எஸ்.லீ

30.

மலேசிய தினக் கொண்டாட்டத்தின் வழி அடையும் நன்மை யாது?

a)

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

b)

நாட்டு மக்களின் ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது

c)

நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது

d)

நாடு பலரால் பாராட்டப்படுகிறது