NEW
Font size
Worksheetsபுதிர்போட்டி (தேசியத் தினக் கொண்டாட்டம் 2021)
Total questions: 30
Worksheet time: 30mins
1) நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?
புரோட்டோன் வீரா
புரோட்டோ வாஜா
புரோட்டோன் சாகா
2. தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டாம் உலகப்போரில் நம் நாட்டை ஆட்சி செய்த அந்நிய சக்தி யார்?
பிரிட்டிஷ்
டச்சு
ஜப்பான்
போர்த்துகீசஸ்
3. 2020ம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?
60
61
62
63
4. நம் நாட்டின் தேசிய கொடியின் பெயர் என்ன ?
ஜாலுர் கெமிலாங்
ஜாலுர் தித்திவங்சா
ஜாலுர் அமான்
ஜாலுர் கெரியாங்
5. நம் நாட்டின் முதலாவது பிரதமர் யார்?
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமது
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் அப்துல்லா அமாட் படாவி
6. இவர் நாட்டின் முதல் பேரரசர்.
துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா
சுல்தான் அப்துல்லா இரீயாத்துடின் அல் முசுத்தப்பா பில்லா சா
சுல்தான் இஸ்கண்டார்
துவாங்கு அப்துல் ரஹ்மான்
7. மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?
மகாதீர் பின் முகமது
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப்
நஜீப் துன் ரசாக்
8. எவ்வருடம் நம் நாடு சுதந்திரம் பெற்றது?
30.08.1967
31.08.1947
31.08.1957
29.07.1958
9. இவர் நாட்டின் முகாமைத் தலைவர்
10. மலேசியாவில் பெரிய மாநிலம் எது ?
பகாங்
சரவாக்
நெகிரி செம்பிலான்
11. இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?
பரிவுமிகு மலேசியா
மலேசியா தூய்மையானது
மலேசியாவை நேசிப்போம்
என் நேசமிகு மலேசியா
12. நம் நாட்டின் தேசிய விலங்கு எது ?
13. தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள் இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது.
சிவப்பு – நீலம்
வெள்ளை – சிவப்பு
நீலம் – மஞ்சள்
மஞ்சள் – வெள்ளை
14. தற்போது உள்ள 16 ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
15. மலாக்காவில் மதிநுட்பம் நிறைந்த தலைவர் யார் ?
துன் பேராக்
துன் மகாதீர்
துன் முத்தாஹிர்
துன் லக்சமாணா
16. படத்தில் காணப்படும் சின்னம் எந்த வருடத்துச் சின்னமாகும்?
2014
2016
2018
2020
17. நம் நாட்டின் தேசியப் பறவை எது ?
18. கோலாலம்பூர் இரட்டைக் கோபுரம் நம் நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரும் பங்களிக்கிறது. எவ்வருடம் இக்கட்டிடம் நிறுவப்பட்டது?
2003
1990
1998
2019
19. தேசியச் சின்னத்தின் அடையாளத்தைப் பற்றிய தவறான கூற்று எது?
நட்சத்திரச் சின்னங்கள் கூட்டரசு மலேசியாவின் சமயமான இஸ்லாத்தைக் குறிக்கிறது.
சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணம் நெகிரி செம்பிலான் மாநிலத்தைக் குறிக்கின்றன
செம்பருத்தி நம் நாட்டின் தேசிய மலர் ஆகும்.
“உயர்வு மேன்மையைத் தரும்” என்னும் முழக்கவரி உள்ளது.
20. மலர்களில் பெரிய மலரான _______________ உள்ள மாநிலம் சபா ஆகும்.
சூரிய காந்தி (Bunga Matahari)
தாமரை (Bunga Teratai)
ரெஸ்லேசியா (Bunga Rafflesia)
செம்பருத்தி (Bunga Raya)
21. நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?
துன் மகாதீர் பின் முகமது
நஜீப் துன் ரசாக்
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
துங்கு அப்துல் ரகுமான்
22. நம் நாட்டின் அரச வர்ணம் எது ?
ஊதா
மஞ்சள்
நீலம்
சிவப்பு
23. நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு எங்கு நடைபெறும்?
நாடாளுமன்றம்
மெர்டேக்கா அரங்கம்
மெர்டேக்கா சதுக்கம்
தேசிய நூலகம்
24. தேசியப் பண் உருவாக்கும் போட்டி ஒன்றில் எத்தனை பாடல்கள் உள்நாட்டு, வெளிநாட்டு பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றன?
300
373
512
514
25. மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
7
5
3
26. நம் நாட்டின் மூன்றாவது பிரதமரை இப்படியும் அழைப்பர்
ஒருமைப்பாட்டுத் தந்தை
சுதந்திரத் தந்தை
நவீன மயத் தந்தை
துணிச்சல்மிக்க தந்தை
27. தேசிய நினைவுச்சின்னம் எதைக் நினைவுக்கூறும் வகையில் எழுப்பப்பட்டது?
சுதந்திரத்தை அறிவிக்க
சுற்றுலாத் துறையை மேம்படுத்த
தேசிய அணிவகுப்பிற்காக
நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவுக்கூற
28. நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?
முகமட் ஹம்ஷா,1949
முகமட் தாஜூடீன், 1940
முகமட் மாட் நோர், 1950
முகமட் ஹம்ஷா,1957
29. ருக்குன் நெகாரா எப்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது ?
30 ஆகஸ்ட் 1971
31 ஆகஸ்ட் 1970
31 ஆகஸ்ட் 1969
31 ஆகஸ்ட் 1957
30. இது ஒன்பது மலாய் அரசர்களையும் நான்கு மாநில ஆளுநர்களையும் கொண்ட அமைப்பாகும்.
அரியணை அமர்வு
அரசர் மன்றம்
அரச வைபவம்
அரசுரிமை
