wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 சமூக அறிவியல் ஒரு மதிப்பெண் பருவம் 3

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பொருத்துக -சுரவார்டி

a)

கபீர்

b)

ராமானுஜர்

c)

துளசிதாசர்

d)

அப்துல் வகித் அபு நஜிப்

2.

பெரியாழ்வாரின் தொடக்ககால பெயர் என்ன?

a)

நம்மாழ்வார்

b)

ரவிதாஸ்

c)

விஷ்ணு சித்தர்

d)

ஆதிசங்கரர்

3.

_______ என்பது வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.

a)

மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

b)

மெக்கன்சி

c)

புனித லாரன்ஸ்

d)

கொலராடோ

4.

உலகின் காப்பி பானை என்று அழைக்கப்படும் நாடு எது?

a)

சான்பிரான்சிஸ்கோ

b)

டென்மார்க்

c)

பிரேசில்

d)

கியூபா

5.

புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

a)

சாவித்திரி பாய்

b)

அருந்ததி ராய்

c)

சரோஜினி நாயுடு

d)

சிவசங்கரி

6.

முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பு அம்சம் யாது?

a)

கோபுரங்கள்

b)

விமானங்கள்

c)

மண்டபங்கள்

d)

புடைப்பு சிற்பங்கள்

7.

வளர் வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி எது?

a)

விகிதாச்சார வரி

b)

தேய்வு வீத வரி

c)

சொத்து வரி

d)

சரக்கு வரி

8.

சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரை கருதுகின்றனர்?

a)

லேனா

b)

குரு அமீர் சிங்

c)

குரு கோவிந்த் சிங்

d)

குருநானக்

9.

சரியான இணைகளை தேர்ந்தெடுக்கவும்:

a)

துக்காராம் - வங்காளம்

b)

ஆண்டாள் -திருவில்லிபுத்தூர்

c)

சைதன்ய தேவா -மகாராஷ்டிரா

d)

குருத்வாராக்கள் - சீக்கியர்கள்

10.

வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது-______

a)

நேர்முக வரி

b)

விகிதாச்சார வரி

c)

வளர் வீத வரி

d)

தேய்வு வீத வரி

11.

வரிவிதிப்பு கொள்கைகளை வரையறுத்தவர் யார்?

a)

அமர்த்தியா சென்

b)

அலெக்சாண்டர்

c)

அப்துல் கலாம்

d)

ஆடம் ஸ்மித்

12.

விஜயநகர கால கட்டடக் கலையின் தனித்துவ அடையாளம் எது?

a)

மண்டபங்கள்

b)

கோபுரங்கள்

c)

விமானங்கள்

d)

பிரகாரங்கள்

13.

கூற்று: ராமேஸ்வரம் கோவிலின் சிறப்பு மிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.

காரணம்:உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோயில் கொண்டுள்ளது.

a)

காரணம் கூற்றை விளக்கவில்லை

b)

காரணம் கூற்றை விளக்குகின்றது

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று காரணம் இரண்டும் தவறு

14.

அழகிய நம்பி கோவில் எங்கு அமைந்துள்ளது?

a)

மதுரை

b)

திருவில்லிபுத்தூர்

c)

திருக்குறுங்குடி

d)

திருநெல்வேலி

15.

சீக்கியர்களின் புனித நூல் எது?

a)

அபங்கா

b)

பகவத் கீதை

c)

சூர்சாகர்

d)

கிரந்சாகிப்

16.

தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ______என்ற இடத்தில் அமைந்துள்ளது.

a)

லாகூர்

b)

சோலாப்பூர்

c)

குருதாஸ்பூர்

d)

கர்தார்பூர்

17.

சரியா ?தவறா? எனக் கூறுக:

கடவுளை உய்த்துணர உணர்ச்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.

a)

சரி

b)

தவறு

18.

சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாகியவர் யார்?

a)

மொய்னுதீன் சிஸ்டி

b)

சுர வார்டி

c)

அமீர் குஸ்ரு

d)

நிஜாமுதீன் அவுலியா

19.

உலகின் தலைசிறந்த மீன்பிடித் தளமாக விளங்குவது எது?

a)

மிசிசிப்பி ஆறு

b)

கிராண்ட் பேங்க்

c)

பேரிங் நீர் சந்தி

d)

ஜிப்ரால்டர்

20.

பறக்க இயலாத பறவை எது?

a)

எபோனி

b)

கயானா

c)

ரியா

d)

பிரன்ஹா

21.

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் பகுதி எது?

a)

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள்

b)

இமயமலைக் காடுகள்

c)

அமேசான் காடுகள்

d)

அலாஸ்கா

22.

சைவ திருமுறையை தொகுத்தவர் யார்?

a)

நம்மாழ்வார்

b)

ஆண்டாள்

c)

சேக்கிழார்

d)

நம்பியாண்டார் நம்பி

23.

பின்வருவனவற்றுள் வரி என்பது எவ்வாறு செலுத்தப்பட வேண்டும்?

a)

தன் விருப்பத்தின் பெயரில்

b)

கட்டாயமாக

c)

செலுத்த வேண்டிய அவசியமில்லை

24.

இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சரின் பெயர் என்ன?

a)

சுஷ்மா ஸ்வராஜ்

b)

மேனகா காந்தி

c)

கிரன் பெடி

d)

நிர்மலா சீதாராமன்

25.

மீராபாய் யாருடைய சீடர் ஆவார்?

a)

ராமானுஜர்

b)

ஆதிசங்கரர்

c)

ரவிதாஸ்

d)

தயானந்த சரஸ்வதி