WorksheetsGK Test
Total questions: 25
Worksheet time: 13mins
இந்திய சுதந்திரம்
ஆகஸ்ட்டு 14
ஆகஸ்ட்டு 15
ஆகஸ்ட்டு25
ஆகஸ்ட்டு 2
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
சவாமிஜி
இராஜாஜி
நேருஜி
காந்திஜி
இந்திய உச்ச நீதிமன்றம் எப்போது உருவானது ?
1950
1947
1949
1952
காந்தி ஜெயந்தி ?
அக்டோபர் 2
அக்டோபர் 5
அக்டோபர் 12
அக்டோபர் 10
இந்தியாவின் குடியரசு எப்போது ?
1950
1947
1948
1945
ஐ.நா. தினம் எப்போது ?
அக்டோபர் 14
அக்டோபர் 24
அக்டோபர் 2
அக்டோபர் 5
ஓசோனின் மூலக்கூறு வாய்ப்பாடு ?
O3
O5
O2
H20
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் ?
237
234
432
233
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
545
259
234
45
இருண்ட கண்டம் எது ?
ஆஸ்திரேலியா
ஆசியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது ?
மும்பை
கோவை
மதுரை
சென்னை
இந்தியாவின் முதல் பெண் 👸 குடியரசுத் தலைவர் யார் ?
பிரதிபா பாட்டீல்
இந்திராகாந்தி
சோனியாகாந்தி
நிர்மலா சீத்தாராமன்
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் ?
நேருஜி
இராஜேந்திர பிரசாத்
இராஜாஜி
இராதாகிருஷ்ணன்
ஆசிரியர் தினம் எப்போது ?
செப்டம்பர் 5
அக்டோபர் 5
செப்டம்பர் 15
அக்டோபர் 15
பாலில் உள்ள அமிலம் ?
லாக்டிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
மாலிக் அமிலம்
இந்தியாவின் மான்ஸ்செஸ்டர் எது ?
கோவை
மும்பை
சென்னை
மதுரை
தூங்கா நகரம் எது ?
திருச்சி
சேலம்
மதுரை
கோவை
பெரிய கோவில் எங்குள்ளது ?
மதுரை
தஞ்சை
புதுக்கோட்டை
தாராபுரம்
மிக சிறிய தேசிய நெடுஞ்சாலை ?
NH7
NH47
NH781
NH47A
கலைமான் எந்த மாநில விலங்கு ?
ஆந்திரா
குஜராத்
டெல்லி
சிக்கிம்
வெண்மைப் புரட்சியின் தந்தை ?
A.A.குரியன்
சுவாமிநாதன்
சிவன்
காந்தி
இரும்பின் குறியீடு
Fe
o3
P5
Pb
கோலார் தங்க சுரங்கம் எங்குள்ளது ?
கர்நாடகம்
தமிழ்நாடு
ஆந்திரா
கேரளா
இந்தியாவின் தேசிய விளையாட்டு ?
கபடி
கிரிக்கெட்
ஹாக்கி
கோகோ
தமிழ்நாட்டில் பூட்டு ?
திருநெல்வேலி
திண்டுக்கல்
திருச்சி
திருப்பத்தூர்
