Worksheetsவரலாறு
Total questions: 35
Worksheet time: 15mins
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது ?
31.8.1956
31.8.1957
31.8.1958
இவர் பெயர் என்ன?
துங்கு அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துங்கு உசேன் ஓன்
இவர் நம் நாட்டின் ______________________.
சுதந்திரத் தந்தை
மேம்பாட்டுத் தந்தை
கல்வித் தந்தை
நம் நாட்டின் ஐந்தாவது பிரதமர் யார்?
துன் அப்துல்லா பின் ஹஜி அஹ்மாட் படாவி
டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்
டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் பின் முகமட்
நம் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் ?
துன் மகாதீர் பின் முகமட்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் பின் யாகோப்
தான் ஸ்ரீ டத்தோ ஹஜி முகிதீன் பின் ஹஜி முகமட் யாசின்
இக்கொடியினை எப்படி அழைக்கலாம்?
கொடி
மலேசியா
ஜாலூர் கெமிலாங்
தேசியப் பண் எங்கு முதன் முறையாக ஒலிபரப்பப்பட்டது?
மெர்டேக்கா சதுக்கம்
பேராக்
பினாங்கு
14 முனை நட்சத்திரமும் 14 பட்டையும் ____________________________________________.
13 மாநிலங்களையும் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும் காட்டுகிறது.
13 மாநிலங்களையும் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தின் வேற்றுமையையும் காட்டுகிறது.
13 மாநிலங்களையும் ஒரு கூட்டரசுப் பிரதேசத்தின் அன்பையும் காட்டுகிறது.
மஞ்சள் நிறத்திலான பிறை, நட்சத்திரச் சின்னங்களின் பொருள் யாது?
13 மாநிலங்களுடன் கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும் இஸ்லாம் கூட்டரசு மலேசியாவின் சமயம் என்பதையும் குறிக்கிறது.
13 மாநிலங்களுடன் கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும் மக்களிடையே ஒருமித்தக் கருத்து என்பதையும் குறிக்கிறது.
13 மாநிலங்களுடன் கூட்டரசுப் பிரதேசத்தின் ஒற்றுமையையும் வீரத்தையும் குறிக்கிறது.
_________________ என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.
'ஒருமைப்பாட்டின் நன்மைக்கு வித்திடும்'
'தயார்நிலை, சேவை, அர்ப்பணிப்பு'
'ஐக்கியம் மேன்மையைத் தரும்'
எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும்?
மாண்பின் சின்னம்
இணக்கத்தின் சின்னம்
விசுவாசத்தின் சின்னம்
செம்பருத்தி மலர் எப்பொழுது தேசிய மலராகப் பிரகடனம் செய்யப்பட்டது?
25 ஆகஸ்டு 1960
28 ஜூலை 1960
31 ஆகஸ்டு 1960
மலேசியாவின் தலைநகரம் எது?
ஷா ஆலாம்
கோலாலம்பூர்
சிலாங்கூர்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் மலேசிய உருவாக்கத்தை எப்பொழுது பிரகடனப்படுத்தினார்?
16 செப்டம்பர் 1963
17 செப்டம்பர் 1963
18 செப்டம்பர் 1963
இப்பூ _________________ நாட்டின் தேசிய மலர்.
மலேசிய
அமெரிக்கா
ஐப்பான்
இதற்கு ______ இதழ்கள் உள்ளன.
ஏழு
ஆறு
ஐந்து
இந்த இதழ்கள் நம் நாட்டின் _______________ கோட்பாடுகளைக் குறிக்கின்றன.
தேசிய
பள்ளி
அலுவலக
நம் நாட்டின் தேசிய மலரின் நிறம் ______________.
சிவப்பு
நீலம்
கறுப்பு
இது நம் நாட்டின் _________ கொடி.
மாநிலக்
தேசியக்
வட்டாரக்
மலேசியக் கொடியில் ____________ வர்ணங்கள் உள்ளன.
3
4
5
மலேசியக் கொடியின்
பெயர் __________________.
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் பூத்தே
ஜாலூர் மேரா
மலேசியக் கொடியில் _________ பட்டைகள் உள்ளன.
13
14
15
மலேசியக் கொடியில் உள்ள பிறை _________ மதத்தைக் குறிக்கிறது.
இந்து
பௌத்த
இஸ்லாம்
மாநிலக் கொடி ஏற்றும்போது நேராக ________ வேண்டும்.
நடக்க
நிற்க
உட்கார
நம் நாட்டின் சுதந்திரத் தந்தை யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
டத்தோ ஓன் பின் ஜபார்
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய சினைவுச் சின்னம்
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
இது நமது நாட்டின் கொடி ?
ஆம்
இல்லை
தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
3
4
5
6
ஜாலோர் கெமிலாங் என்ற பெயர் ........................-ல் துன் மகாதீர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
31.08.1997
31.08.1996
31.08.2018
31.08.2020
நமது நாட்டின் தேசிய பண் எது?
Jalur Gemilang
Negaraku
Tanggal 31
Keranamu Malaysia
மலேசிய கொடியில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
நமது நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளில் (Rukun Negara) எத்தனையாவது கூற்று நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது ?
1
2
3
4
5
மலேசியா யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது ?
ஐப்பான்
சியாம்
பிரிட்டிஷ்
போர்த்துகல்
கீழ்க்காண்பவற்றுள் எது நமது நாட்டுச் சுதந்திரத்தைக் குறிக்கிறது ?
கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் நாட்டுப் பற்றைக் குறிக்கிறது ?
i. தேசியக் கொடியை மதிக்க வேண்டும்
ii.பல்லின மக்களின் மத உணர்வைப் போற்ற வேண்டும்
iii.நமது சுற்றுச்சூழலைப் பேண வேண்டும்
iv.அண்டை அயலாருடன் நல்லிணக்கமாக வாழ வேண்டும்
i, ii
i, ii, iii
i, ii, iv
i, ii, iii, iv
