Font size
Worksheetsவரலாறு 1
Total questions: 20
Worksheet time: 10mins
வரலாறு என்றால் என்ன?
தற்பொழுது நடக்கும் சம்பவம்
கடந்த காலத்தில் நடந்த சம்பவம்
கடந்த காலத்தில் நடந்த உண்மை சம்பவம்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
டான் ஶ்ரீ டத்தோ முகமது கிர் பின் ஜொஹாரி எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
டான் ஶ்ரீ டத்தோ முகமது கிர் பின் ஜொஹாரி எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
துன் அப்து ரசாக் பின் டத்தோ உசேன் எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
இந்தச் சின்னம் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
மலாக்கா
கெடா
பெர்லிஸ்
இந்தச் சின்னம் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
சபா
பகாங்
சரவாக்
பினாங்கு மாநிலத்தைக் குறிக்கும் சின்னம் எது?
பினாங்கு மாநிலத்தைக் குறிக்கும் சின்னம் எது?
ஜொகூர் மாநிலத்தைக் குறிக்கும் சின்னம் எது?
கடலாமையைக் குறிக்கும் மாநிலம் எது?
திரங்கானு
நெகிரி செம்பிலான்
கிளாந்தான்
எந்த ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து விலகியது?
1963
1965
1966
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
சிங்கப்பூர் - சிங்கம்
சபா -கினபாலு மலை
மலாக்கா - நெல்
இவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
சிங்கப்பூரின் முக்கியத் தலைவர் யார்?
லீ குவான் யூ
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
இவர் எந்தக் கட்சியின் தோற்றுநர்?
பெசாக்கா கட்சி
சினேப் கட்சி
வெளியுறவு அமைச்சின் நிரந்தரத் தலைமைச் செயலாளராகத் திகழ்ந்தவர் யார்?
மலேசியாவில் இடம்பெறாத மாநிலம் எது?
பகாங்
நெகிரி செம்பிலான்
கேரளா
இது எந்த மாநிலக் கொடி?
சரவாக்
மலாக்கா
சபா
இது எந்த மாநிலக் கொடி?
சரவாக்
சிலாங்கூர்
மலாக்கா
