wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms universee

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பொருத்துக

  1. 1. கிலோ மீட்டர் - a.103 மீ

  2. 2. வானியல் அலகு - b. 3.06 ×1016 மீ

  3. 3. ஒளி ஆண்டு - c. 1.496 ×1011 மீ

  4. 4. விண்ணியல் ஆரம் - d. 9.4607 ×1012 மீ

a)

1-a 2-c 3-d 4-b

b)

1-a 2-c 3-b 4-d

c)

1-a 2-d 3-c 4-b

d)

எதுவுமில்லை

2.

புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு -------

a)

ஒளி ஆண்டு

b)

வானியல் அலகு

c)

விண்ணியல் ஆரம்

d)

எதுவுமில்லை

3.

புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்?

a)

கன்னி

b)

செவ்வாய்

c)

சூரியன்

d)

ஆல்பா சென்டனரி

4.

உலகின் முதல் செயற்கை கோள் ------

a)

ஸ்புட்னிக் -1

b)

ஸ்புட்னிக் -5

c)

ஆர்யபட்டா

d)

மங்கள்யான்

5.

இந்தியாவின் முதல் செயற்கைகோள் -----

a)

மங்கள்யான்

b)

ஆர்யபட்டா

c)

ஸ்புட்னிக் -1

d)

ஸ்புட்னிக் -5

6.

ஒரு விண்ணியல் ஆரம் -----

a)

3.09×1013 மீ

b)

3.09×1013 கிமீ

c)

9.56×1015 மீ

d)

9.56×1015 கிமீ

7.

நமது பால்வெளிவீதிக்கு அருகில் இருக்கும் விண்மீன் திரள் ---------

a)

ஆல்பா சென்டனரி

b)

கருந்துளை

c)

ஓரியன்

d)

ஆண்ட்ரோமேடா

8.

தவறான இணையை தேர்ந்தெடுக்க

1.துருவ செயற்கை கோள் ஏவு வாகனம் - PSLV

2.புவி சார் செயற்கை கோள் ஏவு வாகனம் - GSLV

3.நிலவு - சந்திராயன்

4.வியாழன் - மங்கள்யான்

a)

1

b)

2

c)

3

d)

4