wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பருப்பொருள்கள் & மூலப்பொருள்கள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

திடப்பொருள் -------------------

a)

கல்

b)

பால்

c)

தண்ணீர்

d)

காற்று

2.

திரவப்பொருள் ---------------------------

a)

கண்ணாடி

b)

புகை

c)

தண்ணீர்

d)

புத்தகம்

3.

நீரில் கரையும் பொருள் --------------

a)

மணல்

b)

வெல்லம்

c)

அரிசி

d)

பருப்பு

4.

மிதக்கும் பொருள் --------------

a)

கல்

b)

ஆப்பிள்

c)

பால்

d)

பிளாஸ்டிக் பந்து

5.

இயற்கை இழை ---------------

a)

சணல்

b)

நைலான்

c)

ரேயான்

d)

டெக்ரான்

6.

மூழ்கும் பொருள் --------------------------

a)

பிளாஸ்டிக் பந்து

b)

கல்

c)

ரப்பர் வளையம்

d)

எண்ணெய்

7.

செயற்கை இழை --------------------------

a)

பருத்தி

b)

சணல்

c)

நார்

d)

நைலான்

8.

வாயுப்பொருள் ----------------

a)

எண்ணெய்

b)

பென்சில்

c)

புகை

d)

மண்

9.

நீரில் மறையாத பொருள் ---------------------

a)

மரத்தூள்

b)

உப்பு

c)

வெல்லம்

d)

சர்க்கரை

10.

தானியம் என்பது --------------

a)

ஈரமான விதை

b)

உலர்ந்த விதை

c)

பருப்பு

d)

முளை கட்டிய விதை