wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SENI PROJECT

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கலைக்கூறுகள் மொத்தம் எத்தனை வகைப்படும் ?

a)

6

b)

9

c)

3

2.

உருட்டுதலில் ஓவியத்திற்குத் தேவைப்படாத பொருளைத் தெரிவு செய்க.

a)

பகடைக்காய்

b)

மைத்தூவல்

c)

பசை

3.

ஓவியர் லெனாவின் இயற்பெயர் என்ன?

a)

சந்திரன்

b)

லஷ்மன்

c)

ஆல்போன்சா

4.

கோலங்களில் மொத்தம் எத்தனை வகை உள்ளன?

a)

5

b)

2

c)

9

5.

எழில்மிகு புத்தக அட்டை செய்வதற்கு சவரக்குமிழ் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா?

a)

ஆம்

b)

இல்லை

6.

ஓவியர் டாக்டர் எஸ். சந்திரன் எத்தனை வயதிலிருந்தே ஓவியக் கலையில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்?

a)

4 வயது

b)

5 வயது

c)

3 வயது

7.

உருவாக்குதலின் கோட்பாடுகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

a)

7

b)

6

c)

9

8.

காட்சிக் கலையில் மொத்தம் 4 துறைகள் உள்ளன. அதில் ஒன்றை தெரிவு செய்க.

a)

காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை நுட்பம்

b)

ஓவிய விளையாட்டு

c)

பட உருவாக்கம்

9.

வண்ணப்பூச்சைப் பயன்படுத்தும்போது நாம் கட்டாயம் எதை அணிய வேண்டும்?

a)

கையுறை, முகக்கவரி

b)

கண்ணாடி

c)

கால் உறை

10.

குலுங்கும் வலையலை உருவாக்க மொத்தம் எத்தனை படிமுறைகள் உள்ளன?

a)

9

b)

10

c)

6

11.

ஓவியம் + உருவாக்குதலும் கட்டுதலும் = ?

a)

b)

Thu