wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GENERAL KNOWLEDGE

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

8

c)

6

d)

14

2.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை

a)

216

b)

247

c)

210

d)

221

3.

.இந்தியாவின் தலைநகரம் எது?

a)

மதுரை

b)

கேளரா

c)

சென்னை

d)

. புது டில்லி

4.

இதில் எது தமிழ் வார்த்தை அல்ல?

a)

. அம்மா

b)

மம்மி

c)

ஆடு

d)

அப்பா

5.

‘குட் மார்னிங்’ தமிழில் எப்படி சொல்வது?

a)

. மாலை வணக்கம்

b)

காலை வணக்கம்

c)

. போய் வருகிறேன்

d)

பிற்பகல் வணக்கம்

6.

தமிழ் மாதங்கள் மொத்தம் எத்தனை?

a)

11

b)

13

c)

12

d)

9

7.

இந்தியா விண்வெளீ யுகத்திற்குள் நுழைந்தற்குக் காரணமானவர்?

a)

அலிமுகமது

b)

ஆகா கான்

c)

சுல்தான்

d)

A.P.J. அப்துல் கலாம்

8.

‘ யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

கணீயன் பூங்குன்றனார்

c)

கபிலர்

d)

பாரதியர்

9.

. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

a)

3

b)

6

10.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் அழிவின் மூலம் அண்ட நடன கலைஞ்ர் பின்வரும் தெய்வங்களில் யார்?

a)

கிருஷ்ணா

b)

சிவன்