NEW
Font size
WorksheetsPFL V Tamil (Ch-32)
Total questions: 10
Worksheet time: 5mins
ராமன் பிறந்த ஊர் எது?
தெனாலி
விஜயநகரம்
பாகனேரி
சோழபுரம்
ராமன் செல்ல விருப்பப்பட்ட நகரத்தின் பெயர் என்ன?
தெனாலி
சோழபுரம்
நரிக்கமேடு
விஜயநகரம்
தெனாலிராமனைச் சுமந்து சென்றவர் யார்?
வீரர்கள்
ராஜகுரு
அரசன்
மக்கள்
அரசர் தெனாலிராமனுக்கு _______ வழங்கினார்.
புத்தகங்கள்
விலை உயர்ந்த பரிசுகள்
பொன்முடி (தங்க காசுகள்)
இவற்றில் எதுவுமில்லை
விஜயநகர சபையில் _______ ஆவதே ராமனின் இலட்சியமாகும்.
அரசன்
பாடகன்
விதூஷகன்
அமைச்சர்
_________ உள்ள கோயிலை தரிசிக்க விஜயநகரத்திலிருந்து ராஜகுரு வந்தார்.
காரைக்குடி
மங்களகிரி
விஜயநகரம்
விஜயவாடா
நடந்தவற்றை கேட்ட அரசர் தெனாலியை தன் அரண்மனையில் ______ ஆக்கினார்.
விகடகவி
அமைச்சர்
புலவர்
ராஜகுரு
காவலர்கள் யாரை அடித்தனர்
அரசரை
தெனாலிராமனை
ராஜகுருவை
மனிதர்கள்
ராஜ குருவின் துணைகளை ஒழித்து வைத்தவர் யார்?
வீரர்கள்
தெனாலிராமன்
சிறுவர்கள்
இக்கதையின் தலைப்பு என்ன?
புலவர்
தெனாலிராமனின் அறிவு கூர்மை
தெனாலிராமன்
புரவலரை தேடிய தெனாலி
