wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ரூபிணி அவள் அண்ணன் வாங்கி தந்த காலணியை ______ பாதுகாத்தாள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

2.

மரணப் படுக்கையில் ரவியின் பாட்டி பேசிய வார்த்தைகள் அவனின் மனதில் ______ பதிந்தது

a)

சூரியணைக் கண்ட பனி போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

சேற்றில் மலர்ந்த செந்தாமரைப் போல

3.

பரிசளிப்பு விழாவில் தலைமையாசிரியர் ஆற்றிய உரை மாணவர்களின் மனதில் ____ ஆழமாகப் பதிந்தன.

a)

சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல