NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எழுபத்து நான்காயிரத்து அறுநூற்று இருபத்து இரண்டு
a)
71602
b)
74622
c)
74625
d)
740622
2.
52643 இன் இடமதிப்பு என்ன?
a)
முப்பது
b)
பத்து
c)
ஆயிரம்
d)
நூறு
3.
44564ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக.
a)
44550
b)
44400
c)
44500
d)
44600
4.
53241 மற்றும் 3438 கூட்டுத் தொகை என்ன?
a)
54679
b)
55569
c)
55769
d)
56679
5.
16 x 3
a)
19
b)
48
c)
46
d)
38
6.
4,3,4,5 இன் சராசரியைக் கணக்கிடுக.
a)
5
b)
4
c)
6
d)
2
7.
98 வகுத்தல் 2
a)
34
b)
94
c)
49
d)
43
8.
42 x 3
a)
86
b)
126
c)
76
d)
85
9.
8965 + 1300
a)
9965
b)
11587
c)
10800
d)
10265
10.
ராம் தன் பணப்பையில் RM100 வைத்திருந்தான். தோழியிடம் RM25 வாங்கினான். ஆசிரியரிடம் RM50 சுற்றுலாவிற்கு பணம் செலுத்தினான். ராமிடன் மீதம் உள்ள பணத்தைக் கணக்கிடுக.
a)
25
b)
50
c)
75
d)
125
Reset
