wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Leviticus13-15

Total questions: 54

Worksheet time: 1hrs 21mins

Name
Class
Date
1.

குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ___ கொண்டுவரவேண்டும்.

a)

ஆசாரியனிடத்தில்

b)

ஆலயத்திற்கு

c)

மோசேயினிடத்தில்

d)

கர்த்தரிடத்தில்

e)

ஆசாரிப்பு கூடாரத்திற்கு

2.

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிறவைகள் எவை

a)

ஒரு தடிப்பு

b)

அசறு

c)

வெள்ளைப்படர்

d)

சொறி

e)

புண்

3.
  1. பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் ___லே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்

a)
  1. பரிசுத்த ஸ்தலத்தி

b)

ஆசாரிப்புகூடாரவாசலி

c)

கர்த்தருடைய பிரசன்னதிலே

4.

ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் ___ ம் , ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய் ____ இருந்தால் அது குஷ்டரோகம்

a)

வெளுத்து

b)

கறுத்து

c)

குழிந்தும்

d)

வெடித்தும்

e)

பள்ளமாய்

5.

தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை எத்தனை நாள் அடைத்துவைக்கவேண்டும் (write number)

(a)  

6.

ஆசாரியன் ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தை

இரண்டாந்தரம் எந்த நாளில் பார்க்கக்க்கவேண்டும்

a)
  1. ஏழாம்

b)

எட்டாம்

c)

ஒரு நல்ல நாளில்

d)

முதலாம்

e)

வெள்ளிக்கிழமை

7.
  1. அசறு

a)
  1. தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால்

b)

தோலில் ரோகம் அதிகமாய் படர்ந்திருந்தால்

c)

தோலிலே வெள்ளையான தடிப்பிருந்தால்

d)

தேகமுழுவதையும் குஷ்டம் மூடியிருந்தால்

e)

இரணமாம்சம் காணப்பட்டால்

8.

நாள்பட்ட குஷ்டம்

a)
  1. தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து

b)
  1. அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணியிருந்தால்

c)
  1. அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டாயிருந்தால்

9.

ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால், அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்;

a)

True

b)

False

10.

குஷ்டம் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால் சுத்தமுள்ளவன்; இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.

a)

True

b)

False

11.

ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினால், அவன் சுத்தமுள்ளவன்.

a)

True

b)

False

12.

மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், அவன் தீட்டுள்ளவன்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.

a)

True

b)

False

13.

புண்ணில் எழும்பின குஷ்டம்

a)
  1. சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்

b)

அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால்

c)
  1. மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும்

d)
  1. அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால்

14.

வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; அவன் சுத்தமுள்ளவன்.

a)

True

b)

False

15.

புண்ணின் தழும்பு

a)
  1. வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில்

b)
  1. மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால்

c)
  1. ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால்

d)
  1. ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால்

16.
  1. வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்

a)
  1. அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால்

b)

அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருந்தால்

17.

குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் - யார் யாரிடம் சொன்னது

a)
  1. கர்த்தர்

b)

மோசே மற்றும் ஆரோனிடம்

c)

ஆசாரியர்களிடம்

d)

மோசேயிடம்

e)

ஆரோனிடம்

18.
  1. சொறிகுஷ்டம்

a)
  1. மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால்

b)
  1. புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்

c)
  1. மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால்,

19.

சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் எப்பொழுது சிரைத்துக்கொள்ளவேண்டும்

a)
  1. அந்தச் சொறி இடங்கொள்ளாமலும் அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும்

b)
  1. அவ்விடம் மற்றத்தோலைப் பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்

c)
  1. அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால்

d)
  1. அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால்

20.

எப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை

a)
  1. சொறி தோலில் இடங்கொண்டிருந்தால்

b)
  1. அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில்

c)
  1. சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்

21.
  1. வெள்ளைத்தேமல்

a)
  1. சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால்

b)
  1. முன்னந்தலை மயிர் உதிர்ந்தால்

c)

தலைமயிர் உதிர்ந்தால்

d)

சூட்டினால் வந்த வேக்காடு

22.
  1. அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,

a)
  1. அவன் குஷ்டரோகி

b)
  1. அவன் தீட்டுள்ளவன்

c)
  1. வியாதி அவன் தலையிலே இருக்கிறது

d)
  1. அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்

e)
  1. அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது

23.

குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால், சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக வாங்கி வரவேண்டியவை

a)

உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகள்

b)
  1. கேதுருக் கட்டை

c)

சிவப்புநூல்

d)

ஈசோப்பு

e)

மண்பாண்டம்

24.

குருவிகளில் ஒன்று எங்கு கொல்லப்படவேண்டும்

a)
  1. மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல்

b)

மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்கீழ்

c)

மண்பாண்டத்திற்கு அடியில்

d)

மண்பாண்டத்திற்கு மேல்

e)

மண்பாண்டத்திற்கு உள்ளே

25.

ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்க்கப்படவேண்டியவை

a)
  1. உயிருள்ள குருவி

b)
  1. கேதுருக் கட்டை

c)

சிவப்புநூல்

d)

ஈசோப்பு

e)
  1. சுத்திகரிக்கப்படுகிறவன்

26.

சுத்திகரிக்கப்படுகிறவன் ஏழாம் நாளிலே செய்ய வேண்டியவை

a)

தன் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்

b)
  1. தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும்

c)

ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்

d)

பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கவேண்டும்

e)
  1. தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும்

27.

சுத்திகரிக்கப்படுகிறவன் எடடாம் நாளில் கொண்டுவரவேண்டியவை

a)

பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்

b)
  1. ஒருவயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டி

c)

போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவு

d)

ஆழாக்கு எண்ணெய்

e)

உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகள்

28.
  1. சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.

a)

True

b)

False

29.

குஷ்டம்

a)
  1. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால்

b)
  1. தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,

c)

இரணமாம்சம்

d)

புண் இருந்த இடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால்

e)

ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால்

30.

மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற ___

4 lines
31.

வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற (a)  

32.
  1. அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும் அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.

a)

True

b)

False

33.
  1. படருகிற தோஷம்

a)
  1. தோஷம் இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால்

b)
  1. சொறி தோலில் இடங்கொண்டிருந்தால்

c)
  1. தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்

34.
  1. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது ____ பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்

a)
  1. குஷ்டதோஷம்

b)
  1. குஷ்டம்

c)
  1. படருகிற தோஷம்

35.
  1. நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் ___ தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

4 lines
36.

காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை வரப்பண்ணுவிப்பவர் யார்

4 lines
37.
  1. வீட்டை அரிக்கிற குஷ்டம்

a)
  1. தோஷம் வீட்டில் படர்ந்ததானால்

b)
  1. தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்

c)
  1. வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்

38.
  1. வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

a)

True

b)

False

39.

தீட்டு உண்டான வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.

a)

True

b)

False

40.

வீட்டிற்குத் தோஷங் கழிக்க கொன்டுவரவேண்டியவை எவை

a)

இரண்டு குருவிகள்

b)
  1. கேதுருக் கட்டை

c)

சிவப்புநூல்

d)

ஈசோப்பு

e)

இரண்டு காட்டுபுறாக்கள் or இரண்டு புறாக்குஞ்சுகள்

41.

வீட்டிற்குத் தோஷங் கழிக்க செய்யவேண்டியவை எவை

a)
  1. ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று

b)
  1. கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து

c)
  1. வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து

d)
  1. குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,

e)
  1. உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு

42.

லேவியராகமம் 14ல் சொல்லப்பட்டுள்ள பிரமாணம்

a)

சகலவித குஷ்டரோகம்

b)
  1. சொறி

c)

வஸ்திரக் குஷ்டம்

d)

வீட்டுக் குஷ்டம்

e)
  1. தடிப்பு, அசறு, வெள்ளைப்படர்

43.
  1. பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

a)

True

b)

False

44.

லேவியராகமம் 15ல் உள்ள பிரமாணம்

a)

பிரமியமுள்ளவன்

b)

இந்திரியக்கழிவினாலே தீட்டானவன்

c)

சூதக பலவீனமுள்ளவள்

d)

பிரமியமுள்ள ஸ்திரீ புருஷர்

e)

தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவன்

45.
  1. பிரமியமுள்ளவன்

a)
  1. படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்

b)
  1. சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

c)
  1. படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

d)
  1. உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

e)
  1. சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

46.
  1. பிரமியமுள்ளவன்

a)
  1. ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.

b)
  1. கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்

c)
  1. அவனுக்குக் கீழிருந்ததை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

d)
  1. தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

e)
  1. தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

47.

  1. பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று (a)   நாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். (write number)

48.

பிரமியம் உள்ளவன் எதில் தன்னை கழுவவேண்டும்

a)
  1. ஊற்றுநீரில்

b)

ஜலத்தில்

c)

தண்ணீரினால்

d)

ரத்தத்தினால்

49.

பிரமியம் உள்ளவன்

a)
  1. இரண்டு காட்டுப்புறாக்களை

b)
  1. இரண்டு புறாக்குஞ்சுகளை

c)
  1. பாவநிவாரணபலி

  2. சர்வாங்க தகனபலி

d)
  1. பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளை

e)
  1. குற்றநிவாரணபலி

    போஜனபலி

50.
  1. சூதகஸ்திரீ

a)
  1. ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்

b)
  1. அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

c)
  1. எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

d)
  1. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

e)
  1. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

51.
  1. சூதகஸ்திரீ

a)
  1. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

b)
  1. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

c)
  1. கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்;

d)
  1. சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

e)
  1. உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

52.
  1. இந்திரியம் கழிந்தவன்

a)
  1. அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

b)
  1. கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

c)
  1. இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

d)
  1. உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

e)
  1. அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

53.

பிரமியமுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவியபின் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக

a)

True

b)

False

54.

லேவியராகமம் 15: யார் யாரை நோக்கி, யாரிடம் சொல்லும்படியாக

a)
  1. கர்த்தர்

b)
  1. மோசேயையும் ஆரோனையும் நோக்கி

c)
  1. இஸ்ரவேல் புத்திரரோடே

d)
  1. ஆரோனை நோக்கி

e)

சபையோடே