NEW
Font size
WorksheetsContemporary History of India
Total questions: 20
Worksheet time: 10mins
When was lndia became a Republic?
இந்தியா எப்போது குடியரசானது?
1956
1950
1952
1954
In which year Junagadh was integrated with India?
ஜூனாகத் எந்த வருடம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது?
1948
1947
1949
1950
In year Andhra state was created?
ஆந்திர மாநில எப்போது உருவாக்கப்பட்டது?
1953
1956
1958
1959
Who is the architect of modern India?
நவீன இந்தியாவின் சிறப்பு என்று அழைக்கப்படுபவர் யார்?
Jawaharlal Nehru
ஜவகர்லால் நேரு
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
Sardar Vallabhbhai Patel
சர்தார் வல்லபாய் பட்டேல்
Ambedkar
அம்பேத்கர்
what is meant by panchsheel?
பஞ்சசீலம் என்பதன் பொருள் யாது?
Five principles
ஐந்து நடத்தை
6 principles
ஆறு கொள்கைகள்
Neutral policy
நடுநிலைமை கொள்கை
In which year the Brioni conference was held?
பிரையோனி மாநாடு எந்த வருடம் நடைபெற்றது?
1955
1954
1956
1957
How many member nations are there in sir SAARC?
சார்க் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளது?
5
8
7
9
What is the expansion of ASIAN?
Asian என்பதன் விரிவாக்கம் என்ன?
Association of southeast Asian countries
தென்கிழக்கு ஆசியா நாடுகளின்கூட்டமைப்பு
Association of Asian countries
ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு
Association of European countries
ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு
Association of South East Asian European countries
தென்கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு
In which year Dr Radhakrishnan commission was appointed?
ராதாகிருஷ்ணன் குழு எப்போது நியமனம் செய்யப்பட்டது?
1949
1943
1945
1948
In which year Hyderabad was merged with lndia?
எந்த வருடம் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது?
1953
1954
952
1950
Dr BR Ambedkar was the head of the drafting committee of the Indian constitution
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆகும்
True
சரி
False
தவறு
Panchsheel Principles for formulated by Jawaharlal Nehru
பஞ்சசீல கொள்கையை வடிவமைத்தவர் ஜவஹர்லால் நேரு ஆகும்
True
சரி
False
தவறு
The first conference of SAARC was held at New Delhi
சார்பின் முதல் உச்சி மாநாடு நியூ டெல்லியில் நடைபெற்றது
True
சரி
False
தவறு
Non alignments moments was one of the Future of indian foreign policy
இந்தியா வெளியுறவு கொள்கையின் ஒரு சிறப்பு அம்சம் அணிசேரா இயக்கம் ஆகும்
False
தவறு
True
சரி
Patel played a great role for the integration of Indian states
சுதேசி அரசுகளை இந்தியாவுடன் இணைத்ததில் பட்டேலின் பங்கு முக்கியமானது ஆகும்
True
சரி
False
தவறு
State reorganisation act was passed in the year 1953
மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1953 இயற்றப்பட்டது
True
சரி
False
தவறு
The new educational policy of 1986 made elementary education up to 14 years as free and compulsory
19 86 புதிய கல்விக் கொள்கை ஆரம்ப கல்வியை 14 வயது வரை இலவசமாகவும் கட்டாயமாகவும் கொடுக்க வேண்டும் என்று கூறியது
True
சரி
False
தவறு
To promote University education Dr Radhakrishnan was appointed on 1958
பல்கலைக்கழக கல்வியை ஊக்குவிப்பதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் 1956 நிமிடம் செய்யப்பட்டது
True
சரி
False
தவறு
Kashmir was integrated with India on 1956
காஷ்மீர் இந்தியாவுடன் 1956-ல் இணைக்கப்பட்டது
True
சரி
False
தவறு
New educational policy give importance to English education
புதிய கல்விக் கொள்கை ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியது
True
சரி
False
தவறு
